cinema

பாலிவுட் சண்டைகள்

Image credits: Instagram

சல்மான் கான், ஷாருக்கான்

2008 இல் நடிகை கத்ரீனா கைஃபின் பிறந்தநாள் விழாவில் நடந்த சண்டை, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் மற்றும் ஷாருக்கானின்  நீண்டகால பகைக்கு வழிவகுத்தது.

 

Image credits: Instagram

ஷாருக்கான், ஆமிர் கான்

ஷாருக்கான் மற்றும் அமீர் கான் இடையே இருந்த பனிப்போர் அவர்களின் படங்களுடன் தொடர்புடையது. இருவருமே ஒருவரை ஒருவர் அவர்கள் படங்களை விமர்சித்ததால் இந்த பகை உண்டானது.

Image credits: Instagram

கங்கனா, ரித்திக்

இவர்களுக்கிடையேயான காதல் விவகாரம் பற்றிய பலத்த சர்ச்சை வெடித்தது. மின்னஞ்சல்கள் கசிவு போன்ற சர்ச்சைகளுடன், கங்கனாவும் ரித்திக்கும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.

 

Image credits: Instagram

கங்கனா ரனௌத், கரண்

கரண் ஜோஹரின் நிகழ்ச்சியான 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கங்கனா ரனௌத் கூறிய கருத்துகள் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கரண் - கங்கனா இடையே பகை உண்டானது.

Image credits: Instagram

ரேகா, ஜெயா பச்சன்

ரேகா மற்றும் ஜெயா பச்சன் இடையே நீண்டகால பனிப்போர் நிலவி வருகிறது, இது ரேகா மற்றும் அமிதாப் பச்சன் இடையேயான காதல் வதந்தியுடன் தொடர்புடையது.  

 

Image credits: Instagram

ஐஸ்வர்யா ராய், சல்மான்

இவர்களது காதல் மிகவும் சர்ச்சைக்குரிய முறையில் முடிந்தது. சல்மான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பல சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் மறைமுகமாக குத்திக் காட்டியுள்ளனர். 

 

Image credits: Instagram

பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா

 ஐபிஎல் போட்டியின் போது நடிகை பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியாவுடன் மோதினார்.   

Image credits: Instagarm

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு மயக்கும் பிரியங்கா மோகன்! ஹாட் போட்டோஸ்!

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் லிஸ்ட் இதோ

OTTக்காக கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட டாப் 7 நடிகைகள்

‘கோலிவுட்டின் கோட்’ கேப்டன் விஜயகாந்த் பற்றிய டக்கரான தகவல்கள்