cinema
சினிமாவில் நடிக்க நிறம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியவர் விஜயகாந்த்
1979 ஆம் ஆண்டு "இனிக்கும் இளமை" என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார்.
தமிழ் தவிர பிற மொழிகளில் விஜயகாந்த் நடித்ததே இல்லை.
கேப்டன் பிரபாகரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என அழைக்கப்பட்டார் விஜயகாந்த்.
பிரேமலதாவை மணந்த விஜயகாந்துக்கு, சண்முகபாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன்.என இரு மகன்கள் உள்ளனர்
சினிமாவில் அதிகப்படியான போலீஸ் வேடங்களில் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் கேப்டன் தான்.
ரஜினிகாந்த் பற்றிய பலரும் அறிந்திடாத 10 அரிய தகவல்கள்!
மாரடைப்பால் காலமான நடிகர் நிர்மல் பென்னி!
வெயிட்டு பார்ட்டியா இருக்காரே... அஜித்தின் சொத்து மதிப்பு இதோ
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!