cinema
பிறப்பால் மராட்டியர் எனினும் மராத்தி எழுத படிக்க தெரியாது.
கன்னடம் மட்டுமே எழுத படிக்க தெரியும்.
தமிழில் நடிக்கும்போது கன்னடத்திலேயே கதை வசனம் எழுதி புரிந்து நடிப்பார்.
பெயரின் காரணம் பொருட்டே துணைவியாரை தேடிக்கொண்டார்.
ஐம்பதாவது படம் வரை ராகவேந்திரா பக்தர், பின்னர் பாபா பக்தர்.
முதலில் ஆன்மீக அரசியலை எதிர்த்தவர் பின்னர் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கிறார்.
சோவை அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்.
தன்னை தீவிரமாக எதிர்த்த தமிழருவி மணியனை தனது கட்சிக்கு மேற்பார்வையாளராக நியமித்தவர்.
தனது நீண்டகால நண்பரான கமலுடன் எந்தக்காலத்திலும் ஒத்துபோகமாட்டார்.
கடைசி வரை ரசிகர்களின் அரசியல் ஆசையை மட்டும் பூர்த்தி செய்ய தவறியவர்.