வெயிட்டு பார்ட்டியா இருக்காரே... அஜித்தின் சொத்து மதிப்பு இதோ
Image credits: our own
அஜித் குமாரின் சம்பளம்
ஒவ்வொரு படத்திற்கும் ரூ.100 முதல் 120 கோடி வரை சம்பளம் வாங்கும் அஜித் குமார் பல்வேறு நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார்.
Image credits: X
அஜித் குமாரின் சொகுசு ஜெட்
ரூ.25 கோடி மதிப்புடைய சொகுசு ஜெட் விமானத்தையும் அஜித் குமார் வைத்துள்ளார்.
Image credits: X
அஜித் குமாரின் வீடு
சென்னையில் ஒரு பிரமாண்டமான மாளிகையில் வசிக்கும் அஜித், MRF ரேசிங் தொடர் (2010) மற்றும் JK ரேசிங் ஆசிய தொடர் (2011) ஆகியவற்றில் போட்டியிட்டுள்ளார்.
Image credits: X
அஜித் குமாரின் கார் தொகுப்பு
ரூ.36 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள், ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, BMW 7 சீரிஸ் 740 Li ஆகியவற்றையும் அவர் வைத்துள்ளார்.
Image credits: X
அஜித் குமாரின் பைக்குகள்
அப்ரிலியா கேபோனார்டு பைக், BMW S1000 RR பைக் மற்றும் BMW K1300 S பைக் ஆகியவற்றை அஜித் குமார் வைத்துள்ளார். இந்த பைக்குகளின் விலை 10 முதல் 15 லட்சம் வரை இருக்கும்.
Image credits: X
அஜித் குமாரின் சொத்து மதிப்பு
நடிகர் அஜித்குமாரின் சொத்து மதிப்பு ரூ.250 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.