cinema
நடிகை சோபிதா துலிபாலா, ரன்வீர் சிங் நடிக்கும் 'டான் 3' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டான் 3 மூன்றாம் பாகத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகையிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஃபர்ஹான் அக்தருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், படத் தயாரிப்பாளரை பலமுறை சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனாலும், டான் 3 இல் நடிக்க சோபிதா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை, பேச்சுவார்த்தைதான் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
'டான் 3' படத்தில் ரன்வீர் சிங், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய கமல்ஹாசனின் டாப் 7 திரைப்படங்கள்
நடிகை ஸ்ரத்தா கபூரின் மிரள வைக்கும் பங்களா!!
மகாலட்சுமி முன்... மங்கள லட்சுமியாக நின்று போஸ் கொடுத்த சினேகா!
தமிழ் நடிகைகளின் சோக மரணங்கள்!!