cinema
நடிகை சினேகாவின் வரலட்சுமி நோம்பு புகைப்படங்கள்.
நடிகை சினேகா ஒவ்வொரு வருடமும் வரலட்சுமி நோம்பு எடுத்து வருகிறார்.
இவர் நடத்தும் பூஜையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டும் இவருடைய நண்பர்கள் பலர் பூஜையில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே சினேகா வீட்டு பூஜை படங்கள் வெளியான.
இதை தொடர்ந்து நடிகை சினேகா புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மஹாலட்சுமி முன் மங்களகரமாக நின்று போஸ் கொடுத்துள்ளார்.
சிவப்பு நிற புடவையில் சினேகா எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் நடிகைகளின் சோக மரணங்கள்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
மஞ்சு வாரியர் முதல் நயன் வரை.. கோலிவுட்டை கலக்கும் கேரளத்து பியூட்டீஸ்
நடிகர் சிரஞ்சீவியின் கார் கலெக்ஷன்!!