GQ-ன் 2022 அறிக்கையின்படி, சிரஞ்சீவியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1650 கோடி. நடிப்பு, ஒப்பந்தங்கள், வணிக முயற்சிகள், முதலீடுகள் மூலம் வருமானம் ஈட்டுகிறார்.
சிரஞ்சீவியின் ஆடம்பர பங்களா
சிரஞ்சீவிக்கு ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் ஆகிய இடங்களில் பங்களா இருக்கிறது. கோகாபெட் என்ற இடத்தில் ரூ. 2000 கோடி மதிப்பில் 20 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.
சிரஞ்சீவியின் மாத வருமானம்
சிரஞ்சீவியின் மாத வருமானம் 4 கோடி. இவர் வெளிநாடு மற்றும் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு தனி ஜெட் ஒன்று வைத்திருக்கிறார்.
விளம்பரங்கள் மூலம் வருமானம்
சிரஞ்சீவி படங்கள், விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார்.
சிரஞ்சீவி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.
தான் நடிக்கும் படங்களில் ஒரு படத்திற்கு ரூ. 60 கோடி சம்பளம் பெறுகிறார். இவரது மகன் ராம் சரண் ஒரு படத்திற்கு ரூ. 100 கோடி பெறுகிறார்.
சிரஞ்சீவியின் கார்கள்
சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ், டொயோட்டா உள்ளிட்ட பல விலையுயர்ந்த கார்கள் உள்ளன.
சிரஞ்சீவிக்கு தனி ஜெட் விமானம்
சிரஞ்சீவிக்கு சொந்தமாக ஒரு தனி ஜெட் வைத்திருக்கிறார்.
சிரஞ்சீவி நடித்த படங்கள்
சிரஞ்சீவி தனது வாழ்க்கையில் 132க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.