cinema
உமா - ரியாஸ் கானின் மூத்த மகன் ஷாரிக் ஹாசன்.
அம்மா - அப்பாவை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
2016-ஆம் ஆண்டு வெளியான பென்சில் படத்தில் அறிமுகமானார்.
முதல் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பே இவருக்கு கிடைத்தது.
பட வாய்ப்புக்காக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மரியா ஜெனிபர் என்பவரை காதலித்து வந்தார் ஷாரிக்.
சில தினங்களுக்கு முன்னர் ஷாரிக் - ஜெனிபர் திருமணம் நடந்தது.
ஷாரிக் திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்தி வைத்தனர் பெற்றார்.
திருமண வரவேற்ப்பில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கையில் ஃபிலிம் பேர் விருதுடன்... ஜொலிக்கும் அதிதி ஷங்கர்! போட்டோஸ்
ஆக்டிங் மட்டுமின்றி பிசினஸிலும் தூள் கிளப்பும் சினிமா பிரபலங்கள் List
ஒரு நிமிஷத்துக்கு ரூ. 4.35 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்- யார் தெரியுமா?
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?