எஸ்.எஸ். ராஜமௌலியின் 'RRR' படத்தில் அஜய் தேவ்கனின் சம்பளம் தற்போது வைரலாகி வருகிறது.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அஜய் தேவ்கன் ஒரு அற்புதமான கேமியோ ரோலில் நடித்தார்.
அல்லுரி வெங்கடராம ராஜுவாக அஜய் தேவ்கன் நடித்தார்
அஜய் தேவ்கன் இந்தப் பாத்திரத்திற்காக ரூ.35 கோடி சம்பளமாகப் பெற்றதாக கூறப்படுகிறது.
RRR படத்தில் 8 நிமிட வேடத்தில் நடித்ததற்காக அஜய் தேவ்கன் ரூ.35 கோடி சம்பளமாகப் பெற்றிருக்கிறார். அதாவது ஒரு நிமிடத்திற்கு 4.35 கோடியாம்.
'RRR' உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்தது மற்றும் இந்த படம் ஆஸ்கார் விருதையும் வென்றது.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?
ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய சமந்தா - வைரல் போட்டோஸ்
நடிகர் கார்த்தி இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
ஜான்வி கபூர் வாங்கிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?