cinema
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர்.
MBBS படித்து முடித்த கையேடு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முத்தையா இயக்கிய விருமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் படத்திலேயே தேன்மொழி கதாபாத்திரமாகவே மாறி நடித்து ரசிகர்கள் மனதை கவனித்தார்.
விருமன் படத்தில் நடிப்பு மட்டும் இன்றி டான்ஸ் மற்றும் பாடலாலும் கவனிக்கப்பட்டார்.
விருமன் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றுள்ளார்.
கையில் விருதுடன் அதிதி வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஆக்டிங் மட்டுமின்றி பிசினஸிலும் தூள் கிளப்பும் சினிமா பிரபலங்கள் List
ஒரு நிமிஷத்துக்கு ரூ. 4.35 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்- யார் தெரியுமா?
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்?
ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய சமந்தா - வைரல் போட்டோஸ்