cinema
24 வயதில் கணவரை இழந்த கேபி சுந்தராம்பாள் அறுசுவை உணவுகளை தவிர்த்து பத்திய உணவு மட்டும் சாப்பிட்டு, இறுதிவரை தனியாகவே வாழ்ந்து உயிரிழந்தார்.
தவறான வழிகாட்டுதலால் விபச்சாரத்தில் நுழைந்த நிஷா நூர், தனது சொத்துக்களை இழந்து எய்ட்ஸ் நோயாளியாக மாறி தெருவில் அநாதை பிணமாக கிடந்தார்.
காதல் தோல்வி, நம்பிக்கை துரோகங்கள் என பல பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை சில்க் ஸ்மிதா 36 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் தோல்வி, உடல்நிலை பிரச்சனையால் தவித்த கோழிக்கூவுது விஜி 34 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
சினிமாவில் கொடிகட்டி பறந்த சாவித்ரி நம்பிக்கை துரோக்கத்தால் வீழ்ந்து, வீடு, சொத்துக்களை இழந்து அரசு மருத்துவமனையில் கவனிப்பாரின்றி இறந்தார்.
நடிகை சிம்ரனின் தங்கையும் நடிகையுமான மோனல், திரையுலகில் வளர்ந்து வரும் போதே காதல் தோல்வியால் தனது 21 வயதிலேயே, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காதல்தோல்வி மற்றும் உடல்நல பிரச்சினைகளால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான தமிழ் நகைச்சுவை நடிகை ஷோபனா 32 வயது தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
மஞ்சு வாரியர் முதல் நயன் வரை.. கோலிவுட்டை கலக்கும் கேரளத்து பியூட்டீஸ்
நடிகர் சிரஞ்சீவியின் கார் கலெக்ஷன்!!
ஷாரிக் ஹாசன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள்!