சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Image credits: instagram
ரஜினிகாந்த் சொத்து மதிப்பு
நான்கு தசாப்தங்களாக நடிக்கும் ரஜினிகாந்த் உலகளாவிய புகழையும் வெற்றியையும் பெற்றுள்ளார்.
Image credits: instagram
ரஜினிகாந்த் net worth
லைஃப்ஸ்டைல் ஆசியா கட்டுரையின்படி, சூப்பர் ஸ்டாரின் நிகர மதிப்பு 430 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Image credits: instagram
ரஜினிகாந்த் சம்பளம்
ரஜினிகாந்தின் முதன்மை வருமானம் திரைப்படங்கள் ஆகும், அதில் அவர் ஒரு படத்துக்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்
Image credits: instagram
ரஜினிகாந்த் வீடு
சென்னையின் போயஸ் கார்டனில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு அருகில் ரஜினிக்கு ஒரு பிரமாண்டமான வீடு உள்ளது.
Image credits: Facebook
ரஜினிகாந்த் பிசினஸ்
ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தையும் வைத்துள்ளார், இது ஒரு ஆடம்பரமான திருமண மண்டபமாகும்.
Image credits: instagram
ராகவேந்திரா மண்டபம்
1000 க்கும் மேற்பட்டோரை அமரவைக்கும் இந்த திருமண மண்டபத்தின் மதிப்பு 20 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Image credits: instagram
ரஜினிகாந்த் கார்கள்
ரஜினியிடம் கோஸ்ட் மற்றும் பேண்டம் என இரண்டு ரோல்ஸ் ராய்ஸ்கள் உட்பட பல விலையுயர்ந்த கார்கள் உள்ளன.
Image credits: instagram
ரஜினிகாந்த் கார் கலெக்ஷன்
டொயோட்டா இன்னோவாவுடன், அவருக்கு ஹோண்டா சிவிக், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன், லம்போர்கினி உருஸ் மற்றும் பென்ட்லி போன்ற கார்களும் வைத்துள்ளார்.