cinema
ஸ்ரத்தா கபூர் நடித்த 'ஸ்த்ரீ 2' படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ஸ்ரத்தா கபூர் ஜூஹூவில் மொத்த தளத்தையும் வாங்கியுள்ளார்.
ஸ்ரத்தாவின் தந்தை சக்தி கபூர் 1987 இல் 3BHK ஐ 7 லட்சத்திற்கு வாங்கினார்.
ஸ்ரத்தா கபூர் படிப்படியாக மொத்த தளத்தையும் தற்போது வாங்கியுள்ளார். இப்போது அதன் மதிப்பு ரூ. 60 கோடி.
ஸ்ரத்தா கபூர் தனது பெற்றோருடன் இந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்.
ஸ்ரத்தா கபூர் தனது அடுக்குமாடி வீட்டில் அழகான தோட்டத்தையும் அமைத்துள்ளார்.
ஸ்ரத்தா கபூர் தனது வீட்டுக்கு சூப்பரான இன்டீரியர் அலங்காரமும் செய்துள்ளார்.
ஸ்ரத்தாவின் தந்தை சக்தி கபூர் பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.
மகாலட்சுமி முன்... மங்கள லட்சுமியாக நின்று போஸ் கொடுத்த சினேகா!
தமிழ் நடிகைகளின் சோக மரணங்கள்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
மஞ்சு வாரியர் முதல் நயன் வரை.. கோலிவுட்டை கலக்கும் கேரளத்து பியூட்டீஸ்