cinema

OTTக்காக கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட டாப் 7 நடிகைகள்

Image credits: twitter

தமன்னா

ஜீ கர்தா எனும் வெப் தொடர் மூலம் ஓடிடியில் அறிமுகமான தமன்னா, அதில் மேலாடையின்றி நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

Image credits: Instagram

சோபிதா துலிபாலா

மேட் இன் ஹெவன் படத்தில் ஜிம் சர்ப்புடனான அவரது காதல் காட்சிகள் பார்வையாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தன.

Image credits: Instagram

கியாரா அத்வானி

லஸ்ட் ஸ்டோரிஸில் கியாரா அத்வானி நடித்த வைப்ரேட்டர் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது.

Image credits: Instagram

சமந்தா

தி ஃபேமிலி மேன்: சீசன் 2 வெப் தொடரில் அறிமுகமான சமந்தா, எல்லைமீறிய கவர்ச்சியால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

Image credits: Instagram

ஈஷா குப்தா

பாபி தியோலுடன் ஆசிரம் வெப் தொடரில் சோனியாவாக நடித்த ஈஷா குப்தாவின், கவர்ச்சியான நடிப்பு கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.

Image credits: Instagram

ரசிகா துக்கல்

மிர்சாபூர் தொடரில் பீனா திரிபாதி என்ற கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு சில துணிச்சலான தருணங்களைக் கொண்டிருந்தது, 

Image credits: Instagram

அதிதி போஹங்கர்

SHE மற்றும் ஆசிரம் தொடர்களில் பிரபல மராத்தி நடிகை அதிதி போஹங்கரின் துணிச்சலான காட்சிகளைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

Image credits: Instagram

‘கோலிவுட்டின் கோட்’ கேப்டன் விஜயகாந்த் பற்றிய டக்கரான தகவல்கள்

ரஜினிகாந்த் பற்றிய பலரும் அறிந்திடாத 10 அரிய தகவல்கள்!

மாரடைப்பால் காலமான நடிகர் நிர்மல் பென்னி!

வெயிட்டு பார்ட்டியா இருக்காரே... அஜித்தின் சொத்து மதிப்பு இதோ