cinema
தெலுங்கில் நானி ஜோடியாக 'கேங் லீடர்' படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.
தமிழில் நெல்சன் இயக்கிய டாக்டர் படம் தான் இவரின் முதல் படம்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்த இப்படம் 100 கோடி வசூலை அள்ளியது.
மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்தார்.
சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், தனுஷுடன் கேப்டன் மில்லை போன்ற படைகளில் நடித்தார்.
தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், கவினுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
அவ்வப்போது கவர்ச்சியை கட்டவிழ்த்து வரும் இவரின் ரீசென்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் லிஸ்ட் இதோ
OTTக்காக கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட டாப் 7 நடிகைகள்
‘கோலிவுட்டின் கோட்’ கேப்டன் விஜயகாந்த் பற்றிய டக்கரான தகவல்கள்
ரஜினிகாந்த் பற்றிய பலரும் அறிந்திடாத 10 அரிய தகவல்கள்!