cinema

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான 6 நடிகைகள்

Image credits: Google

ஸ்ரீதேவி

போனி கபூர் நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்யும் முன்னரே அவர் கர்ப்பமாக இருந்ததாக கூறப்பட்டது.

Image credits: Instagram

எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டார்.

Image credits: Google

நீனா குப்தா

நடிகை நீனா குப்தா திருமணத்துக்கு முன்பே விவியன் ரிச்சர்ட்ஸுடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து கர்ப்பம் ஆனார்.

Image credits: Instagram

அமலா பால்

தனது திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்தார் நடிகை அமலா பால்.

Image credits: AmalaPaul/Instagram

இலியானா டி'க்ரூஸ்

நடிகை இலியானாவும் திருமணம் ஆகும் முன்னரே கர்ப்பமானார்.

Image credits: Instagram

கேப்ரியல்லா டெமெட்ரியேட்ஸ்

திருமணத்திற்கு முன்பே நடிகர் அர்ஜுன் ராம்பாலுடன் உறவில் இருந்த கேப்ரியல்லாவுக்கு ஒரு மகனும் உள்ளார்.

Image credits: Instagram

OTTக்காக கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட டாப் 7 நடிகைகள்

‘கோலிவுட்டின் கோட்’ கேப்டன் விஜயகாந்த் பற்றிய டக்கரான தகவல்கள்

ரஜினிகாந்த் பற்றிய பலரும் அறிந்திடாத 10 அரிய தகவல்கள்!

மாரடைப்பால் காலமான நடிகர் நிர்மல் பென்னி!