Asianet News TamilAsianet News Tamil
24 results for "

என்னை அறிந்தால்

"
Anika surendran GalleryAnika surendran Gallery

தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா சுரேந்திரன்... முன்னணி நடிகைகள் அலறல்!

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் கலக்கி வந்த அனிகா சுரேந்திரன் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக அறிமுகமானார். அடுத்து மா குறும்படம் மூலம் நடிப்பில் அசரடித்து கலக்கினார். விஸ்வாசம் படத்திலும் நயன்தாரா - அஜித் மகளாக கவனம் ஈர்த்தார். ஹெச்.விநோத் இயக்கும் அடுத்த அஜித் படத்திலும் மகளாகவே நடிக்க இருக்கிறார். 

14 வயதாகும் அனிகா எக்கச்சக்கமாக போட்டோ ஷுட் எடுத்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.  அதனை பார்க்கும் ரசிகர்கள், இந்தப்பொண்ணுக்கு 14 வயது தான் ஆகிறது. அதற்குள் ஹீரோயின் ஆசை வந்து ஆட்டிப்படைத்து வருகிறது. நயன்தாராவின் இடத்தை பிடிக்க இப்படி அநியாயத்துக்கு மாறிவிட்டார் எனக் குமுறுகிறார்கள்.   

Gallery Jan 2, 2020, 12:27 PM IST

Anikha galleryAnikha gallery

14 வயது சுட்டி அனிகா... நயன்தாராவின் இடத்தைப் பிடிக்க சீட் போடும் பேபி..!

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் கலக்கி வந்த அனிகா சுரேந்திரன் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக அறிமுகமானார். அடுத்து மா குறும்படம் மூலம் நடிப்பில் அசரடித்து கலக்கினார். விஸ்வாசம் படத்திலும் நயன்தாரா - அஜித் மகளாக கவனம் ஈர்த்தார். ஹெச்.விநோத் இயக்கும் அடுத்த அஜித் படத்திலும் மகளாகவே நடிக்க இருக்கிறார். 

14 வயதாகும் அனிகா எக்கச்சக்கமாக போட்டோ ஷுட் எடுத்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.  அதனை பார்க்கும் ரசிகர்கள், இந்தப்பொண்ணுக்கு 14 வயது தான் ஆகிறது. அதற்குள் ஹீரோயின் ஆசை வந்து ஆட்டிப்படைத்து வருகிறது. நயன்தாராவின் இடத்தை பிடிக்க இப்படி அநியாயத்துக்கு மாறிவிட்டார் எனக் குமுறுகிறார்கள்.   

Gallery Dec 3, 2019, 3:29 PM IST

netisons advise child artist anikha photo goes viral photonetisons advise child artist anikha photo goes viral photo

இந்த வயசுல இது தேவையா..? குழந்தை நட்சத்திரம்னு பார்த்தால் கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கீங்க..! அனிகாவை விமர்சிக்கும் ரசிகர்கள்..!

'என்னை அறிந்தால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அனிகா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து அஜித்தின் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் 'விஸ்வாசம்' படத்தில் தல - நயன்தாராவிற்கு மகளாக நடித்த பின்னர் இப்போது, தலயின் 60 ஆவது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

cinema Dec 2, 2019, 12:44 PM IST

actress anikha sunder latest photo galleryactress anikha sunder latest photo gallery

ஹீரோயின்களுக்கு நிகராக விதவிதமாய் போஸ் கொடுத்து அசத்தும் குழந்தை நட்சத்திரம் அனிகா..! அசர வைக்கும் புகைப்பட தொகுப்பு!

'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த குட்டி பெண் தான் அனிகா. இந்த படத்தை தொடர்ந்து 'விசுவாசம்' படத்திலும் அஜித் மகளாகவே நடித்தார். அதே போல் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள 60 ஆவது படத்திலும் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

cinema Oct 6, 2019, 4:20 PM IST

child artist anikha viral photoschild artist anikha viral photos

தல பொண்ணு 'அனிக்கா' விதவிதமான உடையில் வித்தியாசமாய் போஸ் கொடுத்து அசத்திய வைரல் புகைப்படங்கள்!

தல அஜித்தின் மகளாக, என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம், ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசதி இருந்தவர், அனிக்கா. இவர் ஓணம் பண்டையையை முன்னிட்டு முண்டு கட்டியடி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார். அதே போல் விதவிதமான மாடர்ன் உடைகளிலும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

cinema Sep 13, 2019, 12:59 PM IST

anikha surendar onam costumeanikha surendar onam costume

ஓனம் உடையில் பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்...கண்ணு வைக்கும் விஜய் டிவி நடிகை...

‘என்னை அறிந்தால்’,’விஸ்வாசம்’படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘தல 60’படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்கப்போகும் அனிகா சுரேந்தரின், ஓணம்  பண்டிகை உடை அலங்காரத்துடன் வெளிவந்துள்ள, ஒரு புகைப்படத்தை அசந்துபோய் கமெண்ட் அடித்திருக்கிறார் விஜய் டிவியின் செல்லக் குட்டி ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ். டீன் ஏஜ் பருவத்துக்கே உரிய பேரழகுடன் அப்படத்தில் காட்சி தருகிறார் அனிகா.

cinema Sep 11, 2019, 3:42 PM IST

anika surendar again in ajith movieanika surendar again in ajith movie

’தல 60’ படத்தின் முதல் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அஜீத் மகள்...வாட் எ ட்வீட்...

மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் தல 60’படம் தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜீத் அப்பாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் இனிப்பான செய்தியை நடிகை அனிகா வெளியிட்டுள்ளார். அவருக்கு அஜீத் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

cinema Sep 10, 2019, 10:09 AM IST

baby anikha dubmash the theri movie dialogebaby anikha dubmash the theri movie dialoge
Video Icon

விஜய் மகள் போல் பேசிய அஜித் மகள்! வைரலாகும் வீடியோ!

தல அஜித் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தவர் பேபி அணிக்கா, இந்த படத்தில் இவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'மாம்' குறும்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது.
 

cinema Jan 14, 2019, 3:40 PM IST

child artist anika vairal pikini photo child artist anika vairal pikini photo

பிகினியில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த 'என்னை அறிந்தால்' அனிகா...!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'என்னை அறிந்தால்'

Mar 30, 2018, 12:49 PM IST