Asianet News TamilAsianet News Tamil

விஜய் மகள் போல் பேசிய அஜித் மகள்! வைரலாகும் வீடியோ!

தல அஜித் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தவர் பேபி அணிக்கா, இந்த படத்தில் இவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'மாம்' குறும்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது.
 
இந்நிலையில் அஜித்துக்கு மகளாக தற்போது 'விஸ்வாசம்' திரைப்படத்திலும் நடித்துள்ளார் அணிக்கா. இவர் விஜய் நடித்த தெறி படத்தில், நைனிகா, பேசிய வசனத்தை பேசி ட்விட்டரில் பதிவிட அது தற்போது வைரலாக பரவி வருகிறது. 

Video Top Stories