'என்னை அறிந்தால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அனிகா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து அஜித்தின் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் 'விஸ்வாசம்' படத்தில் தல - நயன்தாராவிற்கு மகளாக நடித்த பின்னர் இப்போது, தலயின் 60 ஆவது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு நிகராக, மாடர்ன் உடையில் விதவிதமான போஸ் கொடுத்து, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள், ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. பலர் இவரை வருங்கால ஹீரோயின் என்று கூட கூறி வருகிறார்கள்.

ஆனால் நாளுக்கு நாள் இவர் வெளியிடும் சில புகைப்படங்கள் சற்று விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது. குழந்தை நட்சத்திரம் என்பதால், இது போன்ற புகைப்படங்களை தவிர்த்து விடுமாறும், இந்த வயதில் இது தேவையா என, சிலர் அறிவுரை கூறி வந்தாலும், சிலர் விமர்சித்து வருகிறார்கள்.