ஹீரோயின்களுக்கு நிகராக விதவிதமாய் போஸ் கொடுத்து அசத்தும் குழந்தை நட்சத்திரம் அனிகா..! அசர வைக்கும் புகைப்பட தொகுப்பு!

First Published 6, Oct 2019, 4:20 PM

'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த குட்டி பெண் தான் அனிகா. இந்த படத்தை தொடர்ந்து 'விசுவாசம்' படத்திலும் அஜித் மகளாகவே நடித்தார். அதே போல் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள 60 ஆவது படத்திலும் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் படிப்பில் சுட்டியாக இருந்தாலும், மற்றொரு புறம் படங்களில் நடிப்பதிலும் பிஸியாக இருக்கிறார் அனிகா. மேலும் ஹீரோயின்களுக்கு நிகராக அடிக்கடி, வித விதமான உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். 

இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ...

செம்ம ஸ்டைலாக கையால் முகத்தை மறைத்தபடி போஸ்

செம்ம ஸ்டைலாக கையால் முகத்தை மறைத்தபடி போஸ்

வெள்ளை நிற உடையில் கலக்கல் போஸ்

வெள்ளை நிற உடையில் கலக்கல் போஸ்

கியூட் புகைப்படம்

கியூட் புகைப்படம்

சேரில் அமர்ந்த படி

சேரில் அமர்ந்த படி

தரையில் அமர்ந்து கூல் போஸ்

தரையில் அமர்ந்து கூல் போஸ்

அழகு கொஞ்சும் புகைப்படம்

அழகு கொஞ்சும் புகைப்படம்

ஸ்டைலிஷ் அழகியோ

ஸ்டைலிஷ் அழகியோ

ஹீரோயின்களுக்கே செம்ம டஃப்

ஹீரோயின்களுக்கே செம்ம டஃப்

loader