தல பொண்ணு 'அனிக்கா' விதவிதமான உடையில் வித்தியாசமாய் போஸ் கொடுத்து அசத்திய வைரல் புகைப்படங்கள்!

First Published 13, Sep 2019, 12:59 PM

தல அஜித்தின் மகளாக, என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம், ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி இருந்தவர், அனிக்கா. இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு முண்டு கட்டியடி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார். அதே போல் விதவிதமான மாடர்ன் உடைகளிலும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த புகைப்படங்கள் இதோ...

கதவில் கைவைத்து சிரித்தபடியே ஒரு கேசுவல் கிளிக்

கதவில் கைவைத்து சிரித்தபடியே ஒரு கேசுவல் கிளிக்

செம்ம மாடர்ன் பெண்ணாக

செம்ம மாடர்ன் பெண்ணாக

அழகு பொம்மை போல் இருக்கும் அனிக்கா

அழகு பொம்மை போல் இருக்கும் அனிக்கா

கூல்லாக ஒரு கிளிக்

கூல்லாக ஒரு கிளிக்

தாமரை பூவை தலையில் சூடி அழகு தாரகையாய்

தாமரை பூவை தலையில் சூடி அழகு தாரகையாய்

குளத்திற்கு வெளியில் அமர்ந்திருக்கும்  தாமரை...

குளத்திற்கு வெளியில் அமர்ந்திருக்கும் தாமரை...

கியூட் சிரிப்பு

கியூட் சிரிப்பு

மஞ்சள் நிற உடையில் மாடர்ன் போஸ்

மஞ்சள் நிற உடையில் மாடர்ன் போஸ்

loader