MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ராஜமௌலி படத்தில் ராமராக மகேஷ் பாபு? வைரலாகும் ‘வாரணாசி’ லுக்! ராமர் கெட்டப்பில் கசிந்த புகைப்படம்!

ராஜமௌலி படத்தில் ராமராக மகேஷ் பாபு? வைரலாகும் ‘வாரணாசி’ லுக்! ராமர் கெட்டப்பில் கசிந்த புகைப்படம்!

வாரணாசி படத்தில் ராமர் தோற்றத்தில் மகேஷ் பாபுவின் லுக் கசிந்ததாக தகவல். ராஜமௌலியின் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரனும் நடிக்கின்றனர்.  

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 22 2026, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிரமாண்டம் இது பிரமாண்டம்
Image Credit : X @AlwaysBollywood

பிரமாண்டம் இது பிரமாண்டம்

பாகுபலி போன்ற பிரம்மாண்ட படமான வாரணாசி தயாரிப்பில் ராஜமௌலி பிஸியாக உள்ளார். இது இந்தியாவின் மிக விலையுயர்ந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

25
ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்
Image Credit : Instagram

ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

பாகுபலி போன்ற பிரம்மாண்ட படமான வாரணாசி தயாரிப்பில் ராஜமௌலி பிஸியாக உள்ளார். இது இந்தியாவின் மிக விலையுயர்ந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

Related Articles

Related image1
பத்து நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ‘எவர்கிரீன்’ ஹிட்! டீ குடிக்கும் நேரத்தில் பிறந்த ‘முத்தான’ பாடல் எது தெரியுமா?
Related image2
"எட்டணா இருந்தா.." முதல் "வாடிவாடி.." வரை - திரையரங்கையே அதிரவைத்த வடிவேலுவின் ஹிட் பாடல்கள்!
35
ராமர் அவதாரம் எடுக்க போவது யார் தெரியுமா?
Image Credit : SS Rajamouli/ Instagram, T-Series/ Youtube

ராமர் அவதாரம் எடுக்க போவது யார் தெரியுமா?

திரேதா யுகத்தில் படத்தின் ஒரு பகுதி நடப்பதாகவும், அதில் மகேஷ் பாபு ராமர் வேடத்தில் நடிப்பதாகவும் ராஜமௌலி உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது ராமர் கெட்டப் லீக் என தகவல் பரவுகிறது.

45
வெளியான ரகசியம்
Image Credit : jiohotstar

வெளியான ரகசியம்

வாரணாசி படத்திலிருந்து மகேஷ் பாபுவின் ராமர் தோற்றம் கசிந்ததா? குண்டூரில் உள்ள டிஜிட்டல் தியேட்டர் விளம்பர பலகையில் இந்த லுக் காணப்பட்டதாக ஒரு போஸ்டர் பகிரப்பட்டுள்ளது.

55
ராமர் போல் காட்சி அளிக்கும் மகேஷ்பாபு
Image Credit : instagram

ராமர் போல் காட்சி அளிக்கும் மகேஷ்பாபு

வைரலாகும் போஸ்டர், மகேஷ் பாபுவின் தீவிர தயாரிப்பையும், ராஜமௌலியின் இயக்கத்தில் படத்தின் பிரம்மாண்டத்தையும் காட்டுகிறது. ராமர் உடையில், கையில் வில்லுடன் மகேஷ் பாபு நிற்கிறார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உங்களுக்கு பிடித்த இந்த டாப் 10 பாடல்களும் ஒரே ராகம் தான் தெரியுமா? நீங்க முணுமுணுக்கும் 'ஹிட்' பாடல்களின் ரகசிய சூத்திரம் இதுதான்!
Recommended image2
பத்து நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ‘எவர்கிரீன்’ ஹிட்! டீ குடிக்கும் நேரத்தில் பிறந்த ‘முத்தான’ பாடல் எது தெரியுமா?
Recommended image3
இக்கட்டான சூழலில் எம்.ஜி.ஆருக்கு உதவி செய்த சிவாஜி..! இறுதிவரை நன்றி சொல்லி வந்த மக்கள் திலகம்..!
Related Stories
Recommended image1
பத்து நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ‘எவர்கிரீன்’ ஹிட்! டீ குடிக்கும் நேரத்தில் பிறந்த ‘முத்தான’ பாடல் எது தெரியுமா?
Recommended image2
"எட்டணா இருந்தா.." முதல் "வாடிவாடி.." வரை - திரையரங்கையே அதிரவைத்த வடிவேலுவின் ஹிட் பாடல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved