இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'என்னை அறிந்தால்' இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. 

இவர் மலையாள திரையுலகில், பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

அடையாளம் தெரியாத அனிகா:

'என்னை அறிந்தால்' படத்தில் பால் மனம் மாறாத குழைந்தை போல் நடித்த இவர், தற்போது இளம் நடிகை போல் வித விதமான ஆடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

மாம் குறும்படம்:

அதே போல் சமீபத்தில் இயக்குனர் கெளதம் மேனன் தயாரிப்பில் வெளியான 'மாம்' திரைப்படத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே... கர்ப்பமாகும் சர்ச்சை கத்தாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹீரோயின்:

குழந்தை நட்சத்திரமாக, தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட அனிகா விரைவில் தமிழ் பட ஹீரோயினாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை... காரணம் வருடைய வளர்ச்சி என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அனிகாவின் வைரல் புகைப்படம் இதோ: