Asianet News TamilAsianet News Tamil
457 results for "

இளையராஜா

"
Bharathiraja Master Piece Movie muthal mariyathai criticized by Ilaiyaraaja ganBharathiraja Master Piece Movie muthal mariyathai criticized by Ilaiyaraaja gan

படமா எடுத்து வச்சிருக்க; இதெல்லாம் ஓடாது- பாரதிராஜாவின் மாஸ்டர் பீஸ் படத்தை பார்த்து தப்புகணக்கு போட்ட இசைஞானி

Ilaiyaraaja : இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய மாஸ்டர் பீஸ் படத்தை ரிலீஸுக்கு முன் பார்த்த இளையராஜா அப்படம் ஓடவே ஓடாது என விமர்சித்தாராம்.

Gallery May 18, 2024, 7:58 AM IST

Minister Anbil Mahesh Met ilayaraja and released awareness video on women empowerment music by bhavatharini ansMinister Anbil Mahesh Met ilayaraja and released awareness video on women empowerment music by bhavatharini ans

Mahesh : இறப்புக்கு முன் பவதாரிணி செய்த சேவை.. இசைஞானியை சந்தித்து நன்றி சொன்ன அன்பில் மகேஷ் - வெளியான வீடியோ!

Minister Anbil Mahesh : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

cinema May 16, 2024, 11:57 PM IST

Ilayaraja Complete Symphony in just 35 days viral video mmaIlayaraja Complete Symphony in just 35 days viral video mma

Ilayaraja: முகம் நிறைந்த புன்னகை... சாதித்த சந்தோஷம் ரசிகர்களுக்கு இன்ப செய்தி கூறிய இளையராஜா! வைரல் வீடியோ!

இசையமைப்பாளர் இளையராஜா 35 நாளில், சிம்பொனி ஒன்றை எழுதி முடித்து விட்டதாக... முகம் நிறைந்த புன்னகையோடு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
 

cinema May 16, 2024, 9:34 PM IST

Isaignani Ilaiyaraaja refuse to get salary for panneer pushpangal movie ganIsaignani Ilaiyaraaja refuse to get salary for panneer pushpangal movie gan

Ilaiyaraaja : என்ன ஒரு தாராள மனசு... இளையராஜா ஒரு ரூபாய் கூட சம்பளமே வாங்காமல் இசையமைத்த படம் பற்றி தெரியுமா?

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா, ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இசையமைத்த படம் குறித்து பார்க்கலாம்.

Gallery May 16, 2024, 2:32 PM IST

ilayaraja music concert ticket and poster released mma  ilayaraja music concert ticket and poster released mma

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா சிறப்பாக நடனத்து!

இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட  இசைஞானி  இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. 
 

Gallery May 15, 2024, 10:06 PM IST

Vairamuthu who indirectly attacked Ilayaraja viral tweet mmaVairamuthu who indirectly attacked Ilayaraja viral tweet mma

Vairamuthu: கலைஞர் அன்று தன்னை பற்றி சொன்னதை கூறி... மறைமுகமாக இளையராஜாவை தாக்கிய வைரமுத்து!

நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, இளையராஜா பற்றி பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து மறைமுகமாக தாக்கி பதிவு ஒன்றை போட்டுள்ளார் வைரமுத்து.
 

cinema May 11, 2024, 12:19 PM IST

Actress and Fitness Freak Sakshi Agarwal latest pictures viral in social media ansActress and Fitness Freak Sakshi Agarwal latest pictures viral in social media ans

Sakshi Agarwal : பிட்னெஸ் ரொம்ப முக்கியம்.. ஜிம் உடையில்.. மிதைமிஞ்சிய கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால் - Hot Pics

Actress Sakshi Agarwal : பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஒரு பிட்னெஸ் விரும்பி என்றே கூறலாம்.

Gallery May 9, 2024, 11:56 PM IST

Raghava lawrence about vijay political entry and ilayaraja vairamuthu fight  mmaRaghava lawrence about vijay political entry and ilayaraja vairamuthu fight  mma

இளையராஜா - வைரமுத்து மோதல்.. தளபதியின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்வி! ராகவா லாரன்ஸ் பதில் இதுதான்!

மயிலாடுதுறை அருகே தில்லையாடியில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார்.
 

Gallery May 7, 2024, 3:00 PM IST

is AR Rahman attack ilaiyaraaja by this Cryptic post ganis AR Rahman attack ilaiyaraaja by this Cryptic post gan

AR Rahman : பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டாம்... இளையராஜாவை மறைமுகமாக சாடினாரா ஏ.ஆர்.ரகுமான்?

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர் இளையராஜாவை மறைமுகமாக சாடி உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

cinema May 6, 2024, 9:04 AM IST

Ilayaraja and Yuvanshankar raja mauritius vacation pic mmaIlayaraja and Yuvanshankar raja mauritius vacation pic mma

பவதாரிணி மறைவுக்கு பின் இளையராஜாவிடம் ஏற்பட்ட மாற்றம்! நேற்று தந்தை... இன்று மகன்..! வைரலாகும் புகைப்படம்!

இளையராஜா தன்னுடைய மகன் யுவான்ஷாங்கர் ராஜாவுக்கு உணவு ஊட்டிவிட்டு பாச மழை பொழியும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

Gallery May 4, 2024, 10:00 PM IST

producer k rajan slam ilayaraja Read details mmaproducer k rajan slam ilayaraja Read details mma

பணத்தாசை பிடித்தவர் இளையராஜா? பாடல் உரிமை தயாரிப்பாளருகே சொந்தம்.. உதாரணத்தோடு கூறிய தயாரிப்பாளர் கே.ராஜன்!

குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் இளையராஜாவை டார்கெட் செய்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Gallery May 4, 2024, 5:21 PM IST

issue between ilayaraja and kaviperarasu Veteran Lyricist and Poet vairamuthu tweet viral ansissue between ilayaraja and kaviperarasu Veteran Lyricist and Poet vairamuthu tweet viral ans

Vairamuthu : "கவிஞன் தன் குரலை தணித்துக்கொள்ள வேண்டும்".. கவிப்பேரரசு ட்வீட் வைரல் - காரணம் என்ன தெரியுமா?

Lyricist Vairamuthu : கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் இசைஞானி இளையராஜா குறித்த விவாதங்கள் தான் இப்பொழுது இணையத்தில் வைராகி வருகின்றது.

cinema May 4, 2024, 3:25 PM IST

Ilayaraja go to vacation in Mauritius island viral photo mmaIlayaraja go to vacation in Mauritius island viral photo mma

Ilayaraja Photo: மொரீஷியஸ் தீவில்.. கடற்கரையில் அமர்ந்து சில் வாங்கும் இளையராஜா..! வைரலாகும் புகைப்படம்!

இசையமைப்பாளர் இளையராஜா கோடையை கழிப்பதற்கு மொரீஷியஸ் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Gallery May 2, 2024, 8:36 PM IST

From Nizhalgal to Tirupachi legendary singer uma ramanans top 5 best songs ansFrom Nizhalgal to Tirupachi legendary singer uma ramanans top 5 best songs ans

Uma Ramanan : நிழல்கள் முதல் திருப்பாச்சி வரை - பாடகி உமா ரமணன் குரலில் சூப்பர் ஹிட்டான டாப் 5 பாடல்கள்!

Singer Uma Ramanan : தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பாடகியாக பயணித்து வந்த பிரபல பாடகி உமா ரமணன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார், அவருக்கு வயது 69.

Gallery May 2, 2024, 8:14 AM IST

Ilayaraja sent notice for sun pictures why? mma Ilayaraja sent notice for sun pictures why? mma

Coolie: அதிர்ச்சி!! கூலி படத்தால் சன் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு வந்த புது தலைவலி! நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியான நிலையில், இதில் இடம்பெற்ற பாடல் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இளையராஜா சன் பிச்சர்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

Gallery May 1, 2024, 1:05 PM IST