MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vastu Tips: 'இந்த' தவறுகளால் தான் வீட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்படும்..! உடனே சரி செய்யுங்க!

Vastu Tips: 'இந்த' தவறுகளால் தான் வீட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்படும்..! உடனே சரி செய்யுங்க!

நீங்கள் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்காக மிகவும் கடினமாக உழைத்தும், முன்னேறவில்லை என்றால், அதற்கு நீங்கள் செய்யும் சில தவறுகள் தான் காரணம். தெரியாமல் செய்தால் உடனே விட்டுவிடுங்கள்..

2 Min read
Author : Kalai Selvi
| Updated : May 20 2024, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

உங்கள் வீட்டில் வாஸ்து தொடர்பான சில தவறுகளை நீங்கள் செய்தால், நீங்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் கடனில் மூழ்கலாம் மற்றும் உங்கள் வீடு வறுமையில் மூழ்கலாம். எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகளை நீங்கள் உடனடியாக பின்பற்றுங்கள்.. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

குழாயை சரியாக மூடாமல் பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி இது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, நீங்கள் மன ரீதியாகவும் பலவீனமாகலாம்.

37

உங்கள் ஆடைகள், செருப்புகள் ஆகியவை ஒழுங்கில்லாமல், வீட்டில் அங்கும் இங்குமாக இருப்பது மிகவும் தவறு. இதன் காரணமாக, லட்சுமி தேவி மிகவும் கோபப்படுவாள்.  இதனால் உங்கள் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

47

உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயில் இருட்டாக இருந்தால் அது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இதனால் நீங்கள் செய்யும் வேலைகள் கெட்டுப்போகும். குறிப்பாக, நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், பல வேலைகளில் வெற்றி பெற முடியாது.

57

மேலும், உங்கள் வீட்டில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை முழுமையாக திறந்து வைக்க வேண்டாம். ந்இப்படிச் செய்வதால் மனக்கசப்பும், எதிர்மறைச் சக்தியும் வீட்டிற்குள் நுழையலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:  தவறுதலாக கூட வீட்டில் 'இந்த' திசையில் மணி பிளாண்ட் வைக்காதீங்க..நிதி நெருக்கடி ஏற்படும்! சரியான திசை இதுதான்!

67

வாஸ்து படி, உங்கள் குளியலறை சமையலறைக்கு எதிரே அல்லது அருகில் இருக்கக்கூடாது. அதுபோல,  தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையிலும் இருக்கக்கூடாது.

இதையும் படிங்க:  குளிக்கும் தண்ணீரில் இவற்றை கலந்து குளிங்க.. அதிஷ்டத்தின் கதவு திறக்கும்! பணம் மழை பொழியும்!

77

எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, பிரதான கதவில் ஸ்வஸ்திகா சின்னத்தை வைக்க வேண்டும். காலை பூஜையின் போது சங்கு ஊதினால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved