Asianet News TamilAsianet News Tamil
1548 results for "

Bigg Boss

"
Vichitra apologized Dinesh for what? Bigg Boss kondattam Issues mma Vichitra apologized Dinesh for what? Bigg Boss kondattam Issues mma

கடுப்பான கூல் சுரேஷ்! மன்னிப்பு கேட்ட விசித்ரா! உதாசினம் செய்த தினேஷ்.. பிக்பாஸ் கொண்டாட்டத்தில் நடந்த களோபரம்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆன பின்னர், தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. இதில் நடந்த சில பிரச்சனைகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன... அது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

Gallery Mar 19, 2024, 1:51 PM IST

Snake Venom Addiction Bigg boss elvish yadav arrested by delhi police ansSnake Venom Addiction Bigg boss elvish yadav arrested by delhi police ans

பாம்பு விஷத்தில் மது.. போதை பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த பிக் பாஸ் பிரபலம் - 14 நாள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவு!

Snake Venom Addiction : மது பார்ட்டியில், பாம்பின் விஷத்தால் செய்யப்பட்ட மதுவை வழங்கிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் பிக் பாஸ் பிரபலம்.

india Mar 18, 2024, 7:02 PM IST

BiggBoss season 7 Fame Vishnu Vijay and Maya debut Movie updates ganBiggBoss season 7 Fame Vishnu Vijay and Maya debut Movie updates gan

பிக்பாஸ் டூ சினிமா.. ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகும் விஷ்ணு & மாயா! அடுத்தடுத்து வந்த அப்டேட்; ஆடிப்போன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட விஷ்ணு விஜய் மற்றும் மாயா ஆகியோர் தற்போது சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றனர்.

Gallery Mar 17, 2024, 9:28 AM IST

Bigg Boss Tamil season 7 contestant Maya Krishnan Debut as heroine in Fighter Raja ganBigg Boss Tamil season 7 contestant Maya Krishnan Debut as heroine in Fighter Raja gan

பூர்ணிமாவை தொடர்ந்து ஹீரோயினாக அறிமுகமாகும் பிக்பாஸ் மாயா... குவியும் வாழ்த்துக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட மாயா கிருஷ்ணன் தற்போது ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.

Gallery Mar 15, 2024, 9:32 AM IST

Biggboss Poornima Ravi latest photoshoot in yellow saree RyaBiggboss Poornima Ravi latest photoshoot in yellow saree Rya

மஞ்சள் நிற சேலையில் க்யூட் போஸ்.. பிக்பாஸ் பூர்ணிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

சமூக வலைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

Gallery Mar 14, 2024, 1:47 PM IST

aari arjunan give surprise gift for 10 working women mmaaari arjunan give surprise gift for 10 working women mma

அன்னையின் நினைவாக... உழைக்கும் பெண்களை தேடி சென்று தங்க நாணயம் கொடுத்த நடிகர் ஆரி அர்ஜுனன்!

நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான, ஆரி அர்ஜுன் தன்னுடைய அன்னையின் நினைவாக கழ்டபட்டு உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் 10 பெண்களை தேடி சென்று தங்க நாணயம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
 

Gallery Mar 13, 2024, 3:17 PM IST

bigg boss poornima ravi have a jackpot cinema chances mmabigg boss poornima ravi have a jackpot cinema chances mma

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்... பூர்ணிமா ரவிக்கு அடித்த ஜாக்பார்ட்! அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக பெரிய தொகையுடன் வெளியேறிய பூர்ணிமா ரவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக அவரே தெரிவித்துள்ளார்.
 

Gallery Mar 12, 2024, 8:30 PM IST

Kavin befitting reply to producer who criticize him for not coming shoot on time ganKavin befitting reply to producer who criticize him for not coming shoot on time gan

ஷூட்டிங்கிற்கு டைமுக்கு வர்றதில்ல... தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு கவின் கொடுத்த தரமான பதிலடி

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின், படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வருவதில்லை என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.

Gallery Mar 10, 2024, 11:11 AM IST

Actress Sherin Shringar latest bikini photoshoot from thailand ansActress Sherin Shringar latest bikini photoshoot from thailand ans

தாய்லாந்தில் செம என்ஜாய்.. வித்யாசமான பிகினியில் கவர்ச்சியான போஸ் - திக்குமுக்காட வைக்கும் நடிகை ஷெரின்!

Actress Sherin Shringar : தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை தான் ஷெரின்.

Gallery Mar 8, 2024, 9:13 PM IST

Actress Pavani Reddy Latest Clicks on international womens day ansActress Pavani Reddy Latest Clicks on international womens day ans

மனதை மயக்கும் சூப்பர் கிளிக்ஸ்.. சேலையில், சொக்க வைக்கும் அழகில் நடிகை பவானி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஸ்!

Actress Pavani Reddy : இன்று மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு அழகிய சேலையில் கியூட் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்துள்ளார் நடிகை பவானி ரெட்டி.

Gallery Mar 8, 2024, 5:11 PM IST

Bigg Boss Fame Anitha Sampath emotional post for womens day 2024 ganBigg Boss Fame Anitha Sampath emotional post for womens day 2024 gan

அன்று கள்ளிபால குடுத்து வீசுனீங்க; இன்று கற்பழிச்சி வீசுரீங்க! எதிர்த்தா தே* பட்டம் தேடிவரும்- குமுறிய பிரபலம்

ஜெயிச்ச மகளிர மட்டுமே கொண்டாடாம, ஜெயிக்க முடியாம திண்டாடுற, போராடுற மகளிரையும் சேர்த்து கொண்டாடுவோம் என பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார்.

Gallery Mar 8, 2024, 1:54 PM IST

aari arjun acting release movie started with pooja mmaaari arjun acting release movie started with pooja mma

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'ரிலீஸ்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது !!

பிக்பாஸ் டைட்டில் வின்னர், ஆரி நடிக்கும் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
 

cinema Mar 7, 2024, 11:16 PM IST

vijay tv Priyanka expressed her desire to have many children emotionally mmavijay tv Priyanka expressed her desire to have many children emotionally mma

நிறைய குழந்தை பெத்துக்கணும்! அதனால் தான் இதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.. உடைந்து அழுத விஜய் டிவி பிரியங்கா!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, விவாகரத்துக்கு பின்னர்... தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறி, ரசிகர்கள் மனதையும் கலங்க வைத்துள்ளார்.
 

Gallery Mar 7, 2024, 12:28 PM IST

poornima ravi acting nalla peyarai vaanga vendum pillaigale movie release date announced mmapoornima ravi acting nalla peyarai vaanga vendum pillaigale movie release date announced mma

பிக்பாஸ் பூர்ணிமா நடித்துள்ள 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் இந்த வெள்ளியன்று (மார்ச் 8, 2024) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு சித்தார்த் நாயகனாக நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 
 

cinema Mar 6, 2024, 11:08 PM IST

BiggBoss Tamil season 7 fame saravana vickram shocking new look photos ganBiggBoss Tamil season 7 fame saravana vickram shocking new look photos gan

பிக்பாஸ் டைட்டில் ஜெயிக்க முடியாத சோகத்தில் இப்படி ஆகிட்டாரா? சரவண விக்ரமின் நியூ லுக்கை பார்த்து ஷாக் ஆன Fans

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்ட சரவண விக்ரமின் புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

Gallery Mar 2, 2024, 9:04 AM IST