Asianet News TamilAsianet News Tamil
75 results for "

வரலட்சுமி சரத்குமார்

"
Actress Varalaxmi Sarathkumar new movie sabari releasing world wide on may 3 ansActress Varalaxmi Sarathkumar new movie sabari releasing world wide on may 3 ans

"ஹீரோயினும் நான் தான்.. வில்லியும் நான் தான்".. புதிய வேடத்தில் வரலட்சுமி - மே மாதத்தை குறிவைக்கும் சபரி!

Varalaxmi Sarathkumar : இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம் வரும் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. 
 

Gallery Apr 16, 2024, 12:39 PM IST

Rathnam movie actor Vishal talks about varalaxmi sarathkumar ganRathnam movie actor Vishal talks about varalaxmi sarathkumar gan

Vishal about Varalaxmi : வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் பற்றிய கேள்வி; ஒளிவு மறைவின்றி ஓப்பனாக பதிலளித்த விஷால்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், அதுபற்றி நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

Gallery Apr 15, 2024, 10:27 AM IST

Kannada Super Star kichcha sudeepa surprise dinner for actress varalaxmi sarathkumar ansKannada Super Star kichcha sudeepa surprise dinner for actress varalaxmi sarathkumar ans

Kichcha : சூப்பர் ஸ்டார் கிச்சா வீட்டில் நச்சுனு ஒரு விருந்து - காதல் கணவருடன் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார்!

Varalaxmi Sarathkumar : இந்திய மொழிகள் பலவற்றில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் வரலட்சுமி சரத்குமாருக்கும், சச்தேவ் என்பவருக்கும் கடந்த மார்ச் 2ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

Gallery Apr 11, 2024, 2:54 PM IST

Varalaxmi sarathkumar celebrate her dogs birthday with fiance Nicholai Sachdev ganVaralaxmi sarathkumar celebrate her dogs birthday with fiance Nicholai Sachdev gan

varalaxmi : வருங்கால கணவருடன் சேர்ந்து தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி - பர்த்டே கிளிக்ஸ் இதோ

நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய வருங்கால கணவர் நிகோலாய் உடன் சேர்ந்து தனது செல்ல நாய்க்குட்டிகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

Gallery Apr 8, 2024, 10:38 AM IST

Varalaxmi sarathkumar thailand vacation clicks with her lover ganVaralaxmi sarathkumar thailand vacation clicks with her lover gan

Varalaxmi : திருமணத்துக்கு முன்பே வருங்கால கணவருடன் வெளிநாட்டுக்கு வெக்கேஷன் சென்ற வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தன்னுடைய வருங்கால கணவருடன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

Gallery Mar 31, 2024, 1:31 PM IST

Varalaxmi Sarathkumar about personal life and cinema carrier draw back mmaVaralaxmi Sarathkumar about personal life and cinema carrier draw back mma

பர்சனல் வாழ்க்கையில் விழுந்த இடி! கேரியரை கோட்டை விட்ட.. வரலட்சுமி சரத்குமார்! அவரே கூறிய ஷாக் தகவல்!

விரைவில் திருமண உறவில் இணைய உள்ள... நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... திரையுலக வாழ்க்கை மற்றும் தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் நான் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என வெளிப்படையாக பேசி உள்ளார்.
 

Gallery Mar 21, 2024, 12:51 PM IST

stop circulating fake baseless news Actress Varalxmi Sarathkumar heated insta story ansstop circulating fake baseless news Actress Varalxmi Sarathkumar heated insta story ans

"ஆதாரமில்லாமல் கண்டபடி பேசக்கூடாது".. உச்சகட்ட கோபத்தில் நடிகை வரலக்ஷ்மி - என்ன ஆச்சு? ஏன் இந்த கோபம்!

Actress Varalaxmi Sarathkumar : கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் பெரிய அளவில் மும்முரம் காட்டி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், ஹைதராபாதிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

cinema Mar 14, 2024, 9:21 PM IST

Is this the reason why Sarathkumar merged his party with BJP smpIs this the reason why Sarathkumar merged his party with BJP smp

இதுதான் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்ததற்கான காரணமா?

நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்ததற்கு அவரது மகள் வரலட்சுமிதான் காரணமா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது

tamilnadu Mar 13, 2024, 8:17 PM IST

actress varalaxmi sarathkumar response to  second Marriage critics mmaactress varalaxmi sarathkumar response to  second Marriage critics mma

43 வயது தொழிலதிபருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட போகிறேனா? விமர்சித்தவர்களுக்கு வரலட்சுமி கொடுத்த பளார் பதிலடி

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இதனை விமர்சித்தவர்களுக்கு பக்கா பதிலடி கொடுத்துள்ளார்.
 

Gallery Mar 11, 2024, 12:05 PM IST

bayilvan ranganatham about Varalaxmi Sarathkumar fiance Nicholai Sachdev first wife mmabayilvan ranganatham about Varalaxmi Sarathkumar fiance Nicholai Sachdev first wife mma

வரலட்சுமியின் வருங்கால கணவரின் முன்னாள் மனைவி உலக அழகியா? கண்டீஷனோடு திருமணம்.. பயில்வான் பகிர்ந்த சீக்ரெட்!

கடந்த வாரம், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், பலருக்கும் தெரியாத சில சீக்ரெட் விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
 

Gallery Mar 6, 2024, 1:47 PM IST

Radhika wishes with a sweet video for varalaxmi sarathkumar birthday ganRadhika wishes with a sweet video for varalaxmi sarathkumar birthday gan

என் செல்லத்துக்கு ஹாப்பி பர்த்டே... சரத்குமார் மகள் வரலட்சுமி மீது பாசமழை பொழிந்த ராதிகா - வைரலாகும் வீடியோ

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு ராதிகா வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

cinema Mar 5, 2024, 10:00 AM IST

Varalaxmi SarathKumar fiance nicholai sachdev first wife and 15 years daughter photo goes viral mmaVaralaxmi SarathKumar fiance nicholai sachdev first wife and 15 years daughter photo goes viral mma

38 வயதில் இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி ! வைரலாகும் நிக்கோலய் முதல் மனைவி மற்றும் 15 வயது மகள் புகைப்படம்!

திருமணமே வேண்டாம் என கூறி வந்த நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது நிக்கோலய் சச்தேவ்வுக்கு இரண்டாம் திருமணம் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery Mar 3, 2024, 1:30 PM IST

Actress varalaxmi sarathkumar gets engaged to gallerist Nicholai Sachdev in an intimate ceremony -ragActress varalaxmi sarathkumar gets engaged to gallerist Nicholai Sachdev in an intimate ceremony -rag

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. வைரலாகும் சுப்ரீம் ஸ்டார் மருமகன் போட்டோ..

நடிகர் சரத்குமார் மகளும், பிரபல சினிமா நடிகையுமான நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது பிரபல தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

Gallery Mar 2, 2024, 6:37 PM IST

Sarathkumar attend Kumbabhishekham function near karaikudi with radhika and varalaxmi ganSarathkumar attend Kumbabhishekham function near karaikudi with radhika and varalaxmi gan

ராதிகா மற்றும் வரலட்சுமியோடு வந்து கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்திவைத்த சரத்குமார் - வைரலாகும் போட்டோஸ்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்டார்.

Gallery Feb 23, 2024, 12:06 PM IST

Varalakshmi sarathkumar celebrating pongal with family special photos mmaVaralakshmi sarathkumar celebrating pongal with family special photos mma

Varalakshmi: அப்பா சரத்குமார் மற்றும் சித்தி ராதிகாவுடன் பொங்கல் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்! போட்டோஸ்..

நடிகையும், சரத்குமாரின் மூத்த மகளுமான வரலக்ஷ்மி இந்த ஆண்டு பட்டு புடவையில், குதூகலமாக பொங்கல் கொண்டாடிய போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Jan 17, 2024, 8:07 PM IST