MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • varalaxmi : வருங்கால கணவருடன் சேர்ந்து தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி - பர்த்டே கிளிக்ஸ் இதோ

varalaxmi : வருங்கால கணவருடன் சேர்ந்து தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி - பர்த்டே கிளிக்ஸ் இதோ

நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய வருங்கால கணவர் நிகோலாய் உடன் சேர்ந்து தனது செல்ல நாய்க்குட்டிகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 08 2024, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமின்றி வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானார் வரலட்சுமி. ஆரம்பத்தில் உடல் எடை கூடிய நிலையில் இருந்த வரலட்சுமி, பின்னர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து ஸ்லிம் ஆனார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

நடிகை வரலட்சுமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் மாஸ் ஹிட் அடித்த ஹனுமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் வரலட்சுமி. தற்போது அவர் கைவசம் தமிழில் ராயன் என்கிற திரைப்படம் உள்ளது.

36

ராயன் படத்தை தனுஷ் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர சபரி என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து முடித்துள்ளார் வரலட்சுமி. இப்படம் வருகிற மே மாதம் 3-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் கலர்ஸ் என்கிற மலையாள படமும் வரலட்சுமி கைவசம் உள்ளது.

இதையும் படியுங்கள்... Neeya Naana Pranav : 25 தோசை சாப்பிடுவேன்... நீயா நானாவால் டிரெண்டான இளைஞர் ரயிலில் அடிபட்டு பரிதாப பலி

46

சினிமாவில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளது. அவர் மும்பையை சேர்ந்த நிகோலாய் என்கிற தன நீண்ட நாள் காதலனை விரைவில் கரம்பிடிக்க உள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் மும்பையில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது.

56

வரலட்சுமியின் வருங்கால கணவர் நிகோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இவருக்கு 15 வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார். இதனிடையே நடிகை வரலட்சுமியுடன் அண்மையில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிகோலாய், தற்போது அவருடன் சேர்ந்து தனது செல்லப்பிராணிகளின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் வரலட்சுமி.

66

நடிகை வரலட்சுமி தன்னுடைய செல்ல நாய்க்குட்டிகளை குழந்தைகள் போல் வளர்த்து வருவதாக பலமுறை கூறி இருக்கிறார். இந்த நிலையில், தற்போது தனது செல்ல நாய்க்குட்டிகளின் பிறந்தநாளை தனது வருங்கால கணவருடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் வைரலகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... பிரைவேட் ஜெட்; ரூ.100 கோடிக்கு சொகுசு வீடு! கோடிகளில் புரளும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வரலட்சுமி சரத்குமார்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved