MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kichcha : சூப்பர் ஸ்டார் கிச்சா வீட்டில் நச்சுனு ஒரு விருந்து - காதல் கணவருடன் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார்!

Kichcha : சூப்பர் ஸ்டார் கிச்சா வீட்டில் நச்சுனு ஒரு விருந்து - காதல் கணவருடன் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார்!

Varalaxmi Sarathkumar : இந்திய மொழிகள் பலவற்றில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் வரலட்சுமி சரத்குமாருக்கும், சச்தேவ் என்பவருக்கும் கடந்த மார்ச் 2ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 11 2024, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
varalaxmi

varalaxmi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சரத்குமார் அவர்களின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர் ஆவார். 

Actress Roja : திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா... தமிழக பக்தர்கள் கடும் எதிர்ப்பு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Super star kichcha

Super star kichcha

தமிழில் பிரபல இயக்குனர் விக்னேஷ்வின் இயக்கத்தில் வெளியான "போடா போடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

33
actress varalaxmi

actress varalaxmi

விரைவில் அவர் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், கன்னட மொழியின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கிவரும் கிச்சா சுதீப் தனது குடும்பத்தோடு இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு விருந்து ஒன்று கொடுத்துள்ளார். இதில் அவரது காதல் கணவரும் கலந்துகொண்டார்.

Romeo Review : ரொமான்ஸில் விஜய் ஆண்டனி பாஸ் ஆனாரா? இல்லையா? ரோமியோ படத்தின் விமர்சனம் இதோ

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved