Asianet News TamilAsianet News Tamil
16 results for "

சிங்கப்பூர் சலூன்

"
Actor RJ Balaji shares important news about his two main films getting part 2 ansActor RJ Balaji shares important news about his two main films getting part 2 ans

"அந்த இரண்டு படத்திற்கும் செகண்ட் பார்ட் இருக்கு".. ஐடியா வச்சுருக்கேன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த R.J பாலாஜி!

Actor RJ Balaji : சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த அந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இயக்குனர் கோகுலுக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றது.

Gallery Feb 1, 2024, 10:22 PM IST

Singapore Saloon Movie Success Actor RJ Balaji shared a interesting story about his marriage ansSingapore Saloon Movie Success Actor RJ Balaji shared a interesting story about his marriage ans

"எனக்கு இரண்டாவது முறை நடந்த கல்யாணம்".. ஓப்பனாக சொன்ன நடிகர் ஆர்.ஜே. பாலாஜி - யாரை மணந்தார் தெரியுமா?

Actor RJ Balaji : நடிகை ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

cinema Feb 1, 2024, 6:33 PM IST

Ishari ganesh gifted gold chain to director Gokul in singapore saloon success meet ganIshari ganesh gifted gold chain to director Gokul in singapore saloon success meet gan

சிங்கப்பூர் சலூன் சக்சஸ் மீட்... இயக்குனருக்கு தங்க செயின் பரிசளித்து பட வாய்ப்பையும் கொடுத்த ஐசரி கணேஷ்

சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குனர் கோகுலுக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

Gallery Feb 1, 2024, 3:55 PM IST

Kollywood Actor RJ Balaji Salary for Singapore Saloon Movie ansKollywood Actor RJ Balaji Salary for Singapore Saloon Movie ans

சக்கைபோடு போடும் சிங்கப்பூர் சலூன்.. எமோஷனல் ஹீரோவாக மாறியுள்ள ஆர்.ஜே.பாலாஜி - வெளியான அவர் சம்பள விவரம்!

RJ Balaji Salary : பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

cinema Jan 29, 2024, 7:13 PM IST

Blue star and singapoor saloon movie day 1 box office collection mmaBlue star and singapoor saloon movie day 1 box office collection mma

Blue Star Vs Singapore Saloon: வசூலில் எது டாப்பு! சிங்கப்பூர் சலூனா? ப்ளூ ஸ்டாரா? முதல் நாள் கலெக்ஷன் விவரம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான, சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகிய இரண்டு படங்களின், முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Gallery Jan 26, 2024, 12:59 PM IST

GOAT movie Actress  meenakshi chaudhary denied to promote singapore saloon Movie ganGOAT movie Actress  meenakshi chaudhary denied to promote singapore saloon Movie gan

ஒரு படம் கூட ஹிட் கொடுக்கல... அதுக்குள்ள இவ்ளோ திமிரா? GOAT பட நாயகியின் செயலால் கோபத்தில் கோலிவுட்

GOAT படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மீனாட்சி செளத்ரி மீது கோலிவுட் ரசிகர்கள் மற்றும் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரை கோபமடைய செய்துள்ளது.

Gallery Jan 25, 2024, 4:02 PM IST

RJ Balaji and meenakshi chaudhary Starrer Singapore Saloon movie Review ganRJ Balaji and meenakshi chaudhary Starrer Singapore Saloon movie Review gan

ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்... சூப்பரா? சுமாரா? - முழு விமர்சனம் இதோ

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

Review Jan 25, 2024, 12:06 PM IST

Mohan lals malaikottai valiban to singapore saloon most awaited movies list releasing on jan 25 2024 ansMohan lals malaikottai valiban to singapore saloon most awaited movies list releasing on jan 25 2024 ans

மலைக்கோட்டை வாலிபனோடு மோதும் ஆர்.ஜே பாலாஜி - இந்த வாரம் வெள்ளித்திரையை கலக்க வரும் மூவிஸ் லிஸ்ட்!

New Movies Releasing This Week : ஏற்கனவே பொங்கலுக்கு வெளியான படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த வாரத்தில் பல சிறந்த படங்கள் வெளியாகவுள்ளது.

Gallery Jan 23, 2024, 6:46 PM IST

Singapore Saloon to Blue Star here the list of Theatre and OTT release Movies on january last week ganSingapore Saloon to Blue Star here the list of Theatre and OTT release Movies on january last week gan

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு சோலி முடிஞ்சது! இந்த வாரம் மட்டும் தியேட்டர் & OTTயில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?

பொங்கல் ரிலீஸ் படங்களின் ஆதிக்கம் காரணமாக கடந்த வாரம் தமிழில் புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் இந்த வாரம் 7 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

Gallery Jan 23, 2024, 1:30 PM IST

Actor R J Balaji Singapre Saloon movie lokesh and jiiva in cameo along with one more famous actor ansActor R J Balaji Singapre Saloon movie lokesh and jiiva in cameo along with one more famous actor ans

பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்.. லோக்கி, ஜீவா மட்டுமில்ல.. கேமியோவில் வருகிறாராம் ஒரு டாப் நடிகர் - யார் அது?

Singapore Saloon : பிரபல நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வருகின்ற ஜனவரி 25ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். தற்போது அந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Jan 18, 2024, 4:29 PM IST

Singapore saloon trailer launch Producer T Siva says Vijay Sethupathi replace vijayakanth in Kollywood ganSingapore saloon trailer launch Producer T Siva says Vijay Sethupathi replace vijayakanth in Kollywood gan

விஜயகாந்த் இடத்தை விஜய் சேதுபதி Replace செய்துவிட்டார்... அடுத்த கேப்டன் என புகழ்ந்த பிரபல தயாரிப்பாளர்

சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் விஜய் சேதுபதியை அடுத்த கேப்டன் என புகழ்ந்து பேசி இருக்கிறார்.

Gallery Jan 18, 2024, 3:27 PM IST

Lokesh Kanagaraj cameo and RJ Balaji Starrer Singapore Saloon movie Trailer released ganLokesh Kanagaraj cameo and RJ Balaji Starrer Singapore Saloon movie Trailer released gan

கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்... ஹீரோவாக தூள் கிளப்பும் ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் டிரைலர் இதோ

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Trailer Jan 18, 2024, 11:30 AM IST

Famous Kollywood Movie Director Gokul Joining hands with vishnu vishal ansFamous Kollywood Movie Director Gokul Joining hands with vishnu vishal ans

விஷ்ணு விஷால் தான் வில்லன்.. அப்போ ஹீரோ யாரு? பக்காவா ஒரு டார்க் காமெடி கதை - அடுத்த படத்தை அறிவித்த கோகுல்!

Actor Vishnu Vishal : கடந்த 2011ம் ஆண்டு வெளியான நடிகர் ஜீவாவின் ரௌத்திரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் கோகுல். இவர் இயக்கத்தில் இப்பொது சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

Gallery Jan 9, 2024, 5:12 PM IST

kollywood movies waiting to release under famous production company vels film international banner anskollywood movies waiting to release under famous production company vels film international banner ans

கிடப்பில் கிடக்கும் 3 படங்கள்.. இக்கட்டில் சிக்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம் - தப்பித்துக்கொண்ட RJ பாலாஜி!

RJ Balaji Singapore Saloon : பிரபல நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery Jan 8, 2024, 8:51 PM IST

Actor RJ Balaji Starrer Singapore Saloon Movie release announced famous director in cameo ansActor RJ Balaji Starrer Singapore Saloon Movie release announced famous director in cameo ans

பொங்கல் ரேஸ் செட்டாகாது.. ரிலீஸ் தேதியை அறிவித்த "சிங்கப்பூர் சலூன்" படக்குழு - பாலாஜிக்காக கேமியோவில் "அவர்"!

RJ Balaji Singapore Saloon : பண்பலை தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு வெள்ளித்திரை நடிகராக மாறி இப்பொழுது இயக்குனராகவும், நடிகராகவும் பல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் ஆர்.ஜே பாலாஜி.

Gallery Jan 5, 2024, 10:30 PM IST