MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கிடப்பில் கிடக்கும் 3 படங்கள்.. இக்கட்டில் சிக்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம் - தப்பித்துக்கொண்ட RJ பாலாஜி!

கிடப்பில் கிடக்கும் 3 படங்கள்.. இக்கட்டில் சிக்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம் - தப்பித்துக்கொண்ட RJ பாலாஜி!

RJ Balaji Singapore Saloon : பிரபல நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Jan 08 2024, 08:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Singapore Saloon

Singapore Saloon

பிரபல வேல்ஸ் இன்டர்நேஷனல் கல்வி குழுமங்களின் தலைவர் ஐசரி கணேசன் அவர்களுடைய தலைமையில் செயல்பட்டு வரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தான் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கீழ் தற்பொழுது பிரபல நடிகர் ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Babloo Prithiveeraj: பிரிந்த வேகத்தில்.. 24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sumo Movie

Sumo Movie

அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் பேனரின் கீழ் உருவாகி, இன்னும் வெளியாகாமல் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது சில திரைப்படங்கள். அதில் முதன்மையான திரைப்படம் தான் "சுமோ", முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்.பி ஹசிமன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பல வருடங்களாக வெளியாகாமல் இன்னும் கிடப்பில் கிடந்து வருகிறது. மேலும் இவ்வருட இறுதிக்குள் இந்த திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

34
Joshua Imai Pol Kakka

Joshua Imai Pol Kakka

ஐசரி கணேசன் தயாரிப்பில் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாக காத்திருந்த திரைப்படம் தான் "ஜோஸ்வா இமைபோல் காக்க" என்ற படம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் வருண், ராகி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிப்பில் இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாகியது. இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளாக இன்னும் இந்த திரைப்படம் வெளிவராமல் உள்ளது.

44
Methavi

Methavi

"மேதாவி".. பிரபல நடிகர் ஜீவா மற்றும் மூத்த தமிழ் நடிகர் அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் இது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கிய நிலையில் அப்பொழுது ஏற்பட்ட பெருந்தொற்று காரணமாக அடுத்த கட்டத்திற்கு படம் நகராமல் அப்படியே நின்று போனது. இன்றளவும் இந்த திரைப்படத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Annapoorani: லவ் ஜிகாத் சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம்! மும்பை போலீசார் வழக்கு பதிவு

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved