Asianet News TamilAsianet News Tamil
131 results for "

ஆஸ்கர் விருது

"
RRR Movie Stunt Scenes Screened and Praised in Oscar Awards 2024 ganRRR Movie Stunt Scenes Screened and Praised in Oscar Awards 2024 gan

இந்த வருஷமும் ஆஸ்கர் மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு கிடைத்த ராஜமரியாதை - இதை கவனிச்சிங்களா?

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி கடந்தாண்டு ஆஸ்கர் விருதை வென்ற ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கு இந்த ஆண்டும் ஆஸ்கர் மேடையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

cinema Mar 11, 2024, 1:39 PM IST

Christopher Nolan Directional Oppenheimer Movie won 7 oscar Awards ganChristopher Nolan Directional Oppenheimer Movie won 7 oscar Awards gan

ஒன்னில்ல ரெண்டில்ல ஒட்டுமொத்தமாக 7 விருதுகள்... ஆஸ்கர் மேடையை அதிரவிட்ட கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர்

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விழாவில் 7 விருதுகள் கிடைத்துள்ளன.

Gallery Mar 11, 2024, 8:53 AM IST

Director Christopher Nolan First Time won Oscar Award for Oppenheimer ganDirector Christopher Nolan First Time won Oscar Award for Oppenheimer gan

எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கர் விருது... முதன்முறையாக வென்று வரலாறு படைத்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன்

ஓப்பன் ஹெய்மர் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று வரலாறு படைத்திருக்கிறார்.

Gallery Mar 11, 2024, 8:07 AM IST

oscar 2024 96th Academy Awards full winners List ganoscar 2024 96th Academy Awards full winners List gan

Oscar 2024 Full Winners List : 96வது ஆஸ்கர் விருது விழா... வெற்றியாளர்கள் யார்; யார்? முழு லிஸ்ட் இதோ

96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அதில் விருது வென்றவர்களின் முழு விவரத்தை தற்போது பார்க்கலாம்.

cinema Mar 11, 2024, 7:18 AM IST

oscar 2024 96th Academy Awards live updates ganoscar 2024 96th Academy Awards live updates gan

oscar 2024 Live Updates : முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்றார் கிறிஸ்டோபர் நோலன்

96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் விருது வென்றவர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

cinema Mar 11, 2024, 6:46 AM IST

AR Rahman beat Harry potter Batman and Spiderman music directors and won oscar award ganAR Rahman beat Harry potter Batman and Spiderman music directors and won oscar award gan

இத்தனை பெரிய தலைகளை அடிச்சு துவம்சம் பண்ணி தான் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் ஜெயிச்சாரா? இசைப்புயலின் கொல மாஸ் சம்பவம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருது வென்றது அனைவரும் அறிந்திருந்தாலும் அவர் யாரை வீழ்த்தி அவ்விருதை வென்றார் என்பதை பார்க்கலாம்.

Gallery Jan 6, 2024, 3:02 PM IST

oscar winning Parasite movie actor Lee Sun Kyun found dead inside car ganoscar winning Parasite movie actor Lee Sun Kyun found dead inside car gan

ஆஸ்கர் விருது வென்ற பாராசைட் படத்தில் நடித்த பிரபல நடிகர் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு

பாராசைட் என்கிற தென் கொரிய படத்தில் நடித்து பிரபலமான லீ சன் கியூன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

cinema Dec 27, 2023, 9:47 AM IST

The Academy of Motion Picture Arts and Sciences Welcomes Global Star Ram Charan to the Actors Branch mmaThe Academy of Motion Picture Arts and Sciences Welcomes Global Star Ram Charan to the Actors Branch mma

ஆஸ்கார் விருதுக்கான நடிகர்களின் பிரத்யேக குழுவில் இடம் பிடித்த 'குளோபல் ஸ்டார்' ராம்சரண்! குவியும் பாராட்டு!

அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்குவதற்கான மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மிக்க அமைப்பான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் குழுவில், 'குளோபல் ஸ்டார்' ராம்சரண் இடம்பிடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 

Gallery Nov 3, 2023, 2:34 PM IST

Director Jude Anthany Joseph meet super star rajinikanth mmaDirector Jude Anthany Joseph meet super star rajinikanth mma

Rajinikanth: போய் ஆஸ்கரை கொண்டு வா! '2018' பட இயக்குனர் ஜூட் ஆண்டனியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ஆஸ்கர் விருது போட்டிக்கு, நாமினேட் செய்யப்பட்டுள்ள '2018' படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

Gallery Oct 8, 2023, 2:32 PM IST

including 4 Tamil films and 22 Indian language movies considered for the Oscarsincluding 4 Tamil films and 22 Indian language movies considered for the Oscars

ஆஸ்கர் விருதுக்கு வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் பரிசீலிக்கப்பட்ட 4 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 22 படங்கள்!

அகாடமி விருதுகளுக்கான, வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட்டு 22 படங்கள் பற்றிய முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Sep 27, 2023, 10:38 PM IST

Director didnt return money taken for shoot: Oscar couple Bomman and BellieDirector didnt return money taken for shoot: Oscar couple Bomman and Bellie

எங்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை: ஆஸ்கர் இயக்குநர் மீது பொம்மன் - பெள்ளி தம்பதி குற்றச்சாட்டு

பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு ஒப்பந்தப்படி இழப்பீடு வழங்கப்பட்டது என்று தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

tamilnadu Aug 6, 2023, 12:55 PM IST

bomman bellie shocking allegations against oscar winning the elephant whisperers director kartiki gonsalvesbomman bellie shocking allegations against oscar winning the elephant whisperers director kartiki gonsalves

ஆஸ்கர் வாங்குனதும் கார்த்திகி அம்போனு விட்டுட்டு போயிட்டா... பொம்மன் - பெல்லி தம்பதி குமுறல்

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன் பெல்லி தம்பதி அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

cinema Aug 4, 2023, 3:36 PM IST

Kamalhaasan meet oscar winning makeup artist Mike Westmore in americaKamalhaasan meet oscar winning makeup artist Mike Westmore in america

உலகநாயகனின் ஹாலிவுட் தோஸ்து... 40 ஆண்டுகால நண்பரை அமெரிக்காவில் சந்தித்த கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்த போது, ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

cinema Jul 26, 2023, 1:53 PM IST

Vikram Starring Thangalaan movie shooting wrapped Vikram Starring Thangalaan movie shooting wrapped

கனவு நிறைவேறியது... 118 நாட்களுக்கு பின் நிறைவடைந்த 'தங்கலான்' படப்பிடிப்பு! நடிகர் விக்ரம் ட்வீட்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், உருவாகி வந்த 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளதை புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் நடிகர் விக்ரம்.
 

cinema Jul 4, 2023, 10:20 PM IST

Chiyaan Vikram Thangalaan BTS photos goes viral Chiyaan Vikram Thangalaan BTS photos goes viral

தங்கலான் படப்பிடிப்பில் மூக்கில் காயத்தோடு விக்ரம்! அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிட்டாரே.. வைரலாகும் போட்டோஸ்!

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு நடித்து வருவதை, தெரிவிக்கும் விதமாக இவர் மேக்கப் போடும் போட்டோஸ், சிலவற்றை வெளியிட... அவை தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jun 28, 2023, 2:53 PM IST