Asianet News TamilAsianet News Tamil
28 results for "

அவதார்

"
16-year-old UK girl virtually 'gang-raped' in metaverse game, probe on sgb16-year-old UK girl virtually 'gang-raped' in metaverse game, probe on sgb

விர்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 'அவதார்கள்'

வீடியோ கேமில் ஒரு சிறுமியை பலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்திருப்பது டிஜிட்டல் உலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

technology Jan 4, 2024, 12:16 AM IST

Its like avatar lyricist madhan karky opens up about kanguva and suriya acting ansIts like avatar lyricist madhan karky opens up about kanguva and suriya acting ans

அவதார் மாதிரி ஒரு புது உலகம்.. சூர்யா சார் நடிப்பு மிரட்டல் - கங்குவா பற்றி சுவாரசிய அப்டேட் சொன்ன கார்க்கி!

Kanguva Story Update : பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தற்பொழுது பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

cinema Nov 18, 2023, 7:34 AM IST

WhatsApp will allow users to reply to status updates using avatars: Check details hereWhatsApp will allow users to reply to status updates using avatars: Check details here

WhatsApp : அவதார் முதல் குழு வரை.. வாட்ஸ்அப் வெளியிட்ட புது அம்சங்கள் என்னென்ன தெரியுமா.?

இனி அவதார்ஸ் பயன்படுத்தி ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்குப் பதிலளிக்க முடியும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

technology Aug 26, 2023, 6:46 PM IST

Raai Laxmi latest bikini hot photos Raai Laxmi latest bikini hot photos

பிகினி பேபியாக மாறிய ராய் லட்சுமி! லேட்டஸ்ட் கிளாமர் அவதார் போட்டோஸ்!

ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் கவர்ச்சி ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
 

cinema Jul 12, 2023, 12:26 AM IST

Avatar the way of water movie OTT release date and time on Disney plus HotstarAvatar the way of water movie OTT release date and time on Disney plus Hotstar

173 நாட்களுக்கு பின் ஓடிடி ரிலீஸ்... இனி அவதார் 2 படத்தை இலவசமா பார்க்கலாம் - எங்கு... எப்படி? முழு விவரம் இதோ

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் 173 நாட்களுக்கு பின் ஓடிடிக்கு வந்துள்ளது.

cinema Jun 7, 2023, 11:20 AM IST

Avatar 2 movie stream on Amazon prime from march 28Avatar 2 movie stream on Amazon prime from march 28

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவதார் 2’ திரைப்படம் ஓடிடி-க்கு வந்தாச்சு - எந்தெந்த தளங்களில் ரிலீஸ் தெரியுமா?

2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகமெங்கும் ரிலீஸாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அவதார் 2 திரைப்படம் தற்போது ஓடிடி-யில் ரிலீஸ் ஆகி உள்ளது.

cinema Mar 28, 2023, 12:20 PM IST

James cameron Avatar the way of water movie box office collection dropped on Day 5James cameron Avatar the way of water movie box office collection dropped on Day 5

வசூலில் சரிவை சந்தித்த ‘அவதார் 2’... இந்தியா மற்றும் உலக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

அவதார் 2 படத்தின் வசூல் சரிவிற்கு வார நாட்கள் ஒரு காரணமாக இருந்தாலும், இப்படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

cinema Dec 21, 2022, 9:09 AM IST

James Cameron's Avatar 2 movie 3 days box office collection James Cameron's Avatar 2 movie 3 days box office collection

யம்மாடியோ... 3 நாட்களில் 3 ஆயிரம் கோடியா! உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் ‘அவதார் 2’

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.133 கோடி வசூலித்து உள்ளது. 

cinema Dec 19, 2022, 10:30 AM IST

avathar the way of water second day box office collection avathar the way of water second day box office collection

Avatar 2 box office: 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' இரண்டே நாளில் அடித்து நொறுக்கிய வசூல்? முழு விவரம் இதோ..!

அவதார் திரைப்படம் இரண்டாவது நாளில் ஈட்டிய வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரையும் பிரமிக்க செய்துள்ளது.
 

cinema Dec 18, 2022, 1:48 PM IST

Man in Andhra pradesh died while watching avatar 2 movie Man in Andhra pradesh died while watching avatar 2 movie

‘அவதார் 2’ பார்க்க சென்ற ரசிகருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்.. தியேட்டரிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்

ஆந்திராவில் அவதார் 2 படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தியேட்டரிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

cinema Dec 17, 2022, 2:45 PM IST

Avatar the way of water movie day 1 box office collection in indiaAvatar the way of water movie day 1 box office collection in india

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் கல்லாகட்டியதா அவதார் 2 ? - முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

இந்தியாவில் முதல்நாளில் அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படம் என்கிற சாதனையை கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் பெற்று இருந்தது. அந்த சாதனையை அவதார் 2 முறியடித்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Dec 17, 2022, 10:46 AM IST

Dhanush Tweet about avatar the way of water Dhanush Tweet about avatar the way of water

இட்ஸ் அவதார் தினம்: நடிகர் தனுஷ் டுவீட்!

உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ள அவதார் படத்தின் 2ஆம் பாகம் குறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்ஸ் அவதார் டே என்று பதிவிட்டுள்ளார்.

cinema Dec 16, 2022, 12:22 PM IST

Thalapathy Vijay's varisu movie pre booking starts one month before release in UKThalapathy Vijay's varisu movie pre booking starts one month before release in UK

அவதார் பட பாணியில்... ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் விஜய்யின் வாரிசு பட டிக்கெட் முன்பதிவு

வாரிசு படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் நிறுவனம், அப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவை ஒரு மாதத்திற்கு முன் தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. 

cinema Dec 8, 2022, 1:48 PM IST

WhatsApp is rolling out the ability to create and send Avatars, check how to add avatarsWhatsApp is rolling out the ability to create and send Avatars, check how to add avatars

WhatsApp Update: இனி உங்களுக்கு பிடித்த அவதார்களை நீங்களே உருவாக்கி மெசேஜ் அனுப்பலாம்!

WhatsApp செயலியில் அவதார் எமோஜிகளை உருவாக்கி மெசேஜ் செய்வதற்கான வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த அவதாரை உருவாக்கி, எப்படி அனுப்பவுது என்பது குறித்து முழுமையான விவரங்களை இங்குக் காணலாம். 

technology Dec 8, 2022, 10:47 AM IST

Avatar the way of water movie ticket booking started and the whooping ticket price shocks netizensAvatar the way of water movie ticket booking started and the whooping ticket price shocks netizens

இதென்னப்பா பகல் கொள்ளையா இருக்கு... தலைசுற்ற வைக்கும் அவதார் 2 படத்தின் டிக்கெட் விலை - புலம்பும் நெட்டிசன்கள்

இந்தியாவில் அவதார் 2 படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில், அப்படத்தின் டிக்கெட் விலை அறிந்து நெட்டிசன்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

cinema Nov 22, 2022, 1:33 PM IST