Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மே 04, 2024, சனிக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on May 04, 2024 Saturday Rya
Author
First Published May 4, 2024, 6:15 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, சித்திரை 21.

ஆங்கில தேதி : 04.05.2024.

கிழமை : சனிக்கிழமை.

நாள் : கீழ்நோக்கு நாள்

பிறை : தேய்பிறை

திதி : இன்று இரவு 8.39 வரை ஏகாதசி, பின்னர் துவாதசி.

நட்சத்திரம் : இன்று இரவு 10.07 வரை பூரட்டாதி, பின்னர் உத்திரட்டாதி .

நாமயோகம் : இன்று காலை 11.03 வரை மாஹேந்திரம், பின்னர் வைதிருதி. 

கரணம் : இன்று காலை 10.03 மணி வரை பவம், பின்னர் இரவு 8.39 வரை பாலவம், பின்னர் கௌலவம்

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் மரணயோகம்.

Rasi Palan : பணத்தை சேமிப்பதில் இந்த 5 ராசிக்காரர்களை யாராலும் வெல்ல முடியாது..!!

நல்ல நேரம் :

காலை: 7.30 முதல் 8.30வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு : 9.30 முதல் 10.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 9.30 முதல் 10.30  வரை

எமகண்டம் : பகல் 1.30 முதல் 3.00 வரை

குளிகை : காலை 6.00 முதல் 7.30 வரை

சூலம் : கிழக்கு.

பரிகாரம் : தயிர்.

Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

Follow Us:
Download App:
  • android
  • ios