MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Rasi Palan : பணத்தை சேமிப்பதில் இந்த 5 ராசிக்காரர்களை யாராலும் வெல்ல முடியாது..!!

Rasi Palan : பணத்தை சேமிப்பதில் இந்த 5 ராசிக்காரர்களை யாராலும் வெல்ல முடியாது..!!

ஜோதிடத்தின் படி, இந்த 5 ராசிக்காரர்கள் பணத்தை சேமிப்பதில் வல்லவர்கள். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 09 2024, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இன்று நிதி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான விஷயம் மற்றும் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி என்றே சொல்லலாம். பணத்தை சரியான முறையில் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை சரியான வழியில் செலவு செய்வதும் மிக முக்கியம். 


 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அந்தவகையில், சில ராசிக்காரர்கள் பணத்தை சரியான முறையில் நிர்வகிக்கும் குணத்தைக் கொண்டுள்ளனர். ஜோதிடத்தின் படி, அந்த ராசிக்காரர்கள் பிறந்ததில் இருந்தே இந்த குணத்தை கற்றுக்கொண்டார்கள். எனவே, அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இன்றைய கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

37

ரிஷபம்: ரிஷபம் ராசியின் வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மை எப்போதும் இருக்கும். இதற்கு முக்கிய காரணம், அவர்கள் தங்கள் பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதுதான். நீண்ட காலத்திற்கு தங்கள் செல்வத்தை பாதுகாப்பாக நிர்வகிக்கும் ஞானம் காரணமாக இந்த ராசிக்காரர்கள் பணக்காரர்களில் ஒருவராவார். இவர்கள் தங்கள் தேவை மற்றும் விருப்பத்திற்கு உள்ள வித்தியாசத்தை அறிந்து அதற்கேற்ப செலவு செய்யும் புத்திசாலித்தனம் இவர்களுக்கு உண்டு.
 

47

கன்னி: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கன்னி ராசிக்காரர்கள் பணக்கார ராசிகளில் ஒன்றாகும். சிறு வயதிலிருந்தே அவர்களிடம் பணம் இருப்பதால், பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும், நிர்வகிக்க வேண்டும் என்ற ஞானம் அவர்களிடம் உண்டு. மேலும், இவர்கள் பொழுதுபோக்கிற்காக பணத்தை ஒருபோதும் செலவழிக்க மாட்டார்கள். நல்ல காரணத்திற்காகவே ஒவ்வொரு ரூபாயையும் செலவழிப்பார்கள்.

57

துலாம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் விரும்பும் அனைத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். மேலும் அதை நனவாக்க எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். அதுமட்டுமின்றி, இவர்கள் பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது, சேமிப்பது என்பதை பற்றிய முழுமையான அறிவு உண்டு. குறிப்பாக இவர்கள் பணத்தை சம்பாதிப்பது மட்டுமின்றி, தம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பணம் சம்பாதிப்பது எப்படி என்றும் சொல்லிக் கொடுப்பார்கள்.

இதையும் படிங்க: Rasi Palan : இந்த 4 ராசி பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கடினம்..! ஏன் அப்படி தெரியுமா..?

67

மகரம்: இவர்கள் தங்கள் இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். மேலும், இவர்கள் வாழ்க்கையில் எதை அடைய விரும்புவார்கள். ஒவ்வொரு முதலீட்டையும் நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் முதலீடு செய்வதால், இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பணத்தை சம்பாதிப்பார்கள். பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் குறித்து இவர்களிடம் கேட்டால், அவர்கள் உங்களுக்கு சரியான ஆலோசனையை 
வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இவர்களுக்கு தான் பணத்தை எப்படி சம்பாதிப்து, எவ்வளவு முதலீடு செய்வது என்பது சரியாகத் தெரியும்.

இதையும் படிங்க:  Rasi Palan : இந்த 4 ராசிக்காரங்க ரொம்பவே கூச்ச சுபாவமுள்ளவர்கள்..! இதுல உங்க ராசி இருக்கா..?

 

77

கும்பம்: இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், அதன் சாதக பாதகங்களைக் கணக்கிட்ட பிறகு தான்
பணத்தை முதலீடு செய்வார்கள். பண விஷயத்தில் இவரைப் போல் புத்திசாலி வேறு யாரும் இல்லை. இதனால்தான் இவர்கள் வங்கியில் எப்போதும் பணம் இருக்கும். இவர்கள் ஒவ்வொன்றையும் ஒரு திட்டத்தின்படி செயல்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் பெரிய வளர்ச்சியைக் காண்கிறார்கள். மேலும் இவர்களுக்கு இடர்கள் வந்தால்  கூட சுலபமாக சமாளித்து வெற்றியை காண்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved