Asianet News TamilAsianet News Tamil
448 results for "

ஜெயிலர்

"
Jawan to salaar here the list of movies will released on september 2023 ganJawan to salaar here the list of movies will released on september 2023 gan

ஜெயிலர் பட வசூல் சாதனை எல்லாம் சல்லி சல்லியா நொறுங்கப்போகுது... ஆத்தாடி செப்டம்பரில் இத்தனை படங்கள் ரிலீஸா?

ஷாருக்கானின் ஜவான் முதல் பிரபாஸின் சலார் வரை செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Aug 28, 2023, 12:21 PM IST

Kollywood trends go to Vijay vs Sivakarthikeyan said by Ravindran Duraisamy deeKollywood trends go to Vijay vs Sivakarthikeyan said by Ravindran Duraisamy dee
Video Icon

Ravindran duraisamy interview | விஜய்க்கு போட்டி சிவகார்த்திகேயன் தான்! - ரவீந்திரன் துரைசாமி!

 

உங்கள் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அளித்த பிரத்தியேக நேர்காணல் இதோ!

cinema Aug 28, 2023, 11:41 AM IST

From The India Gate: Unstoppable Jailer Game, India alliance gets stuck in Aam Aadmi Party - CongressFrom The India Gate: Unstoppable Jailer Game, India alliance gets stuck in Aam Aadmi Party - Congress

From The India Gate : அடங்காத ஜெயிலர் ஆட்டம்.. இந்தியா கூட்டணியில் திணறும் ஆம் ஆத்மி - காங்கிரஸ்

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 39வது எபிசோட்.

india Aug 27, 2023, 2:19 PM IST

Actor Shivarajkumar has promised to give film opportunity to late actor Raghuvaran brother Actor Shivarajkumar has promised to give film opportunity to late actor Raghuvaran brother

Shivaraj Kumar: ரகுவரன் தம்பிக்கு சினிமா வாய்ப்பு! வாக்கு கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.!

நடிகர் ரகுவரனின் சகோதரர், ரமேஷ்வரனுக்கு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தன்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

cinema Aug 26, 2023, 5:11 PM IST

Actress Mirna Menon raise temperature in latest hot photos  Actress Mirna Menon raise temperature in latest hot photos

கழண்டு விழும் சட்டை... பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மிர்ணா! கிளாமரில் கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்!

'ஜெயிலர்' படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறியுள்ள மிர்ணாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Aug 26, 2023, 12:19 PM IST

This Famous actor was the first to act in the villain character of Jailer. This Famous actor was the first to act in the villain character of Jailer.

ஜெயிலர் படத்தில் டெரரான வில்லன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இந்த உச்ச நடிகர் தானாம்..

ஜெயலிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் விநாயகன் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

cinema Aug 25, 2023, 4:58 PM IST

Jailer Create historic record in box office crosses 525  crore in world wideJailer Create historic record in box office crosses 525  crore in world wide

அடிச்சி தூக்கு.. வசூலில் வரலாற்று சாதனை படைத்த தலைவரின் ஜெயிலர்! அதிகார பூர்வமாக அறிவித்த சன் பிச்சர்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான 'ஜெயிலர்' படத்தின் வசூல் குறித்த தகவலை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
 

cinema Aug 25, 2023, 4:01 PM IST

Rajinikanth celebrate jailer movie success party with cast and crewRajinikanth celebrate jailer movie success party with cast and crew

ஜெயிலர் படத்தின் அதகளமான வெற்றியை... அலப்பறை இன்றி சிம்பிளாக கொண்டாடிய ரஜினி - வைரலாகும் போட்டோஸ்

ஜெயிலர் படத்தின் வெற்றியை நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருடன் சிம்பிளாக கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

cinema Aug 25, 2023, 3:35 PM IST

Bayilvan Ranganathan reveals unknown secrets about jailer movie actor redin kingsleyBayilvan Ranganathan reveals unknown secrets about jailer movie actor redin kingsley

படத்துல தான் காமெடி பீஸ், ஆனா நிஜத்தில் வேறமாரி... கலாநிதியை விட காஸ்ட்லி கார் வச்சிருக்கும் ஜெயிலர் பட நடிகர்

ஜெயிலர் படத்தில் காமெடியனாக நடித்த நடிகர் ஒருவர், நிஜ வாழ்வில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக வலம் வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ளார்.

cinema Aug 25, 2023, 1:05 PM IST

Lokesh kanagaraj to mari selvaraj received car as gifts for movie success next nelson waitingLokesh kanagaraj to mari selvaraj received car as gifts for movie success next nelson waiting

படம் ஹிட்டானா ஃபாரின் கார்... கோலிவுட்டில் உருவான புது டிரெண்ட் - காஸ்ட்லி காருக்காக காத்திருக்கும் நெல்சன்..!

திரைப்படம் ஹிட் ஆனால் இயக்குனர்களுக்கு கார் பரிசளிப்பது என்பது தற்போது கோலிவுட்டில் ஒரு டிரெண்டாக மாறி இருக்கிறது. அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

cinema Aug 25, 2023, 9:38 AM IST

Jailer fame mirna who changed her name in 4 times Jailer fame mirna who changed her name in 4 times

ஜகஜால கில்லாடி! ஒருமுறை... இரண்டு முறை அல்ல! 4 முறை பெயரை மாற்றிய 'ஜெயிலர்' பட ரஜினி மருமகள் மிர்ணா!

'ஜெயிலர்' படத்தின் மூலம் கவனம் பெற்றுள்ள, நடிகை மிர்ணா மேனன்... 4 முறை தன்னுடைய பெயரை மாற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Aug 23, 2023, 5:22 PM IST

Adiyae to Partner here the list of tamil movies released on august 25Adiyae to Partner here the list of tamil movies released on august 25

ஜெயிலர் வசூல் வேட்டைக்கு முடிவுகட்ட... இந்த வாரம் கும்பலாக களமிறங்கும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

ஜெயிலர் திரைப்படம் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அதற்கு முடிவுகட்ட இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Aug 23, 2023, 4:07 PM IST

Is nelson received Rolls Royce car as gift for Jailer movie successIs nelson received Rolls Royce car as gift for Jailer movie success

ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றி... நெல்சனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டதா?

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ள நிலையில், நெல்சனுக்கு வழங்கப்பட்ட பரிசு குறித்து தகவல் பரவி வருகிறது.

cinema Aug 23, 2023, 8:55 AM IST

Jailer Day 12 box office collection details Jailer Day 12 box office collection details

பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் 'ஜெயிலர்'..! 12 நாட்களில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது 12-ஆவது நாள் வசூல் குறித்த தகவல், வெளியாகியுள்ளது.
 

cinema Aug 22, 2023, 5:12 PM IST

Super Star Rajinikanth visit to ayodhya explained his experience in three wordsSuper Star Rajinikanth visit to ayodhya explained his experience in three words

தொடரும் சூப்பர் ஸ்டாரின் ஆன்மீக பயணம்; அயோத்தியில் தரிசனம் - ரஜினிகாந்த் சொன்ன அந்த மூன்று வார்த்தைகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து தனது ஆன்மீக பயணத்தை துவங்கினார். இந்நிலையில் அதில் ஒரு பகுதியாக தற்பொழுது அயோத்திக்கு சென்று அவர் அங்கு தரிசனம் செய்துள்ளார்.

cinema Aug 22, 2023, 10:46 AM IST