கழண்டு விழும் சட்டை... பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மிர்ணா! கிளாமரில் கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்!
'ஜெயிலர்' படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறியுள்ள மிர்ணாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Mirna Menon Photos
மலையாளத்தில் சீரியல் நடிகையாக இருந்து, பின்னர் பட்டதாரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மிர்ணா. முதல் படத்தில் தன்னுடன் ஹீரோவாக நடித்த விஜய் விஷ்வாவை திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவரிடம் இருந்து வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் மிர்ணா.
Mirna Menon Photos
இவரின் திருமணம் குறித்த பிரச்சனை, தற்போது வரை நீதிமன்றத்தில் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க... மிர்ணா, எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
Mirna Menon Photos
அந்த வகையில், மிர்ணா மேனன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில், ரஜினிகாந்தின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், மிர்ணா அதிகம் கவனிக்கப்பட்ட நடிகையாகவும் மாறியுள்ளார்.
Mirna Menon Photos
விரைவில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பர்த் மார்க்' என்கிற படம் வெளியாக உள்ள நிலையில், அவ்வப்போது ரசிகர்களை மயக்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு, குதூகல கவர்ச்சியில் மிர்ணா சில புகைப்பங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.