Asianet News TamilAsianet News Tamil

Varalaxmi : குதூகலமான சங்கீத்.. சுற்றி நின்ற நண்பர்கள்.. மிரட்டலான டான்ஸ் போட்ட வரலட்சுமி - Viral Video இதோ!

Varalaxmi Dancing Video in Sangeeth : பிரபல நடிகை வரலட்சுமி தனது சங்கீத் நிகழ்வில் ஜோராக டான்ஸ் ஆகிய வீடியோ இப்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் விரைவில் நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், தற்போது அவரது ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இன்று வரலட்சுமியின் சங்கீத் விழா வெகு ஜோராக நடந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வரை பலரும் தங்களது குடும்பத்தோடு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றுள்ளனர். 

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் தனது திரையுலக நண்பர்களோடு தன் சங்கீத் பங்க்ஷனில் நடனமாடிய வீடியோ ஒன்று இப்பொழுது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நடிகை த்ரிஷா, சங்கீதா, நடிகர் பிரபு தேவா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி சென்ற வண்ணம் உள்ளனர்.    

Video Top Stories