நாட்டின் பாதுகாப்பை நினைத்து யாரும் கவலைப்பட தேவையில்லை , முதலில் நாம் அனைவரும் நம் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.
உலக கோப்பை போட்டியில் கோலி புகழைக் கெடுக்க வேண்டுமென்றே தோனி சரியாக ஆடவில்லை என யுவராஜ் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.
44 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்று போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற இயலாமல் போனது ஏமாற்றமான முடிவு என்றாலும் நமது வீரர்களின் போர்க்குணம் அருமை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஆட்டம் தொடர்கிறது.
உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 312 என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இந்தியா உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
ICC Cricket World Cup 2019 News Tamil - Relive the highlights, results, and news from the ICC CWC 2019 on Asianet News Tamil. ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 போட்டிகள், முடிவுகள், சிறப்பம்சங்கள்.