MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கெஞ்சு கூத்தாடி.. பிக்பாஸ் 7 வாய்ப்பை பெற்ற சீரியல் நடிகர்! இறுதி லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

கெஞ்சு கூத்தாடி.. பிக்பாஸ் 7 வாய்ப்பை பெற்ற சீரியல் நடிகர்! இறுதி லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கெஞ்சி கூத்தாடி, பிரபல நடிகையின் சிபாரிசுடன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சீரியல் ஹீரோ ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 22 2023, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
kamalhaasan hosting biggboss:

kamalhaasan hosting biggboss:

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் 1-ஆம் தேதி, முதல் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள், பிக்பாஸ் வீடு, கேமராக்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

26
Biggboss Season 7 Tamil:

Biggboss Season 7 Tamil:

அதேபோல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள். நிகழ்ச்சி துவங்கிய பின்னர், மீம்ஸ்களுக்கும், நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்! ACTC நிறுவனம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்!

36
Vishnu enter in biggboss:

Vishnu enter in biggboss:

அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளரின் முன்னாள் காதலரும், சீரியல் நடிகருமான விஷ்ணு, நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியின் சிபாரிசு உடன், கெஞ்சு கூத்தாடி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

46
Rachita mahalakshmi Husband dinesh:

Rachita mahalakshmi Husband dinesh:

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதாவின் முன்னாள் கணவரான தினேஷும் கலந்து கொள்ள உள்ள உள்ளதாக கூறப்பட்டாலும், இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை . காரணம் அடுத்தடுத்து பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார் தினேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் செல்வனை விட பல மடங்கு வசதி படைத்த கீர்த்தி பாண்டியன்! அருண் பாண்டியன் Net Worth இத்தனை கோடியா?

56
Biggboss season 7 contestant:

Biggboss season 7 contestant:

இவரை தவிர பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை அம்மு அபிராமி, நடிகை தர்ஷா குப்தா, கோவை பெண் பஸ் ஓட்டுனரான ஷர்மிளா, வனிதாவின் மகள் ஜோவிகா, தொகுப்பாளர் ரக்ஷன், தொகுப்பாளினி ஜாக்குலின், ரவீனா தாஹா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஷகிலா மகள் மிளா மற்றும் சில மாடல்கள் மற்றும் சீரியல் நடிகர் - நடிகர்கள் இந்த லிஸ்டில் உள்ளனர். 
 

66
Biggboss Final list

Biggboss Final list

இறுதி லிஸ்டில் இப்படி பல பிரபலங்களின் பெயர் அடிபட்டு வந்தாலும், இவர்களில் யார்... யார்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

இதுக்கு டவல் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்திருக்கலாம்! எல்லை மீறிய கவர்ச்சியில்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி! போட்டோஸ் !

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved