MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஹேமமாலினியின் பிரசவத்திற்காக 100 அறைகளை புக் செய்த தர்மேந்திரா.. பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்..

ஹேமமாலினியின் பிரசவத்திற்காக 100 அறைகளை புக் செய்த தர்மேந்திரா.. பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்..

ஹேம மாலினியின் முதல் பிரசவத்தின் போது தர்மேந்திரா ஒட்டுமொத்த மருத்துவமனையையும் புக் செய்தாராம். 

1 Min read
Ramya s
Published : May 08 2024, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பாலிவுட்டின் பழம்பெரும் ஜோடிகளில் ஹேமா மாலினியும் தர்மேந்திரா தம்பதியும் ஒன்று. இந்த தம்பதி 1980 திருமணம் செய்து கொண்டனர், மேலும் தங்கள் முதல் மகள் ஈஷாவை நவம்பர் 1981 இல் வரவேற்றனர்.

27

அந்த நேரத்தில், ஹேம மாலினி கர்ப்பமாக இருந்த விஷயம் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வெளியே பலருக்கு தெரியாது.

37

ஹிந்தி சினிமாவின் ட்ரீம் கேர்ள் என்று அழைக்கப்படும் ஹேம மாலினி. தர்மேந்திரா ஏற்கனவே பிரகாஷ் கவுரை திருமணம் செய்து கொண்டதால், இந்த ஜோடியின் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது..

47

ஹேம மாலினி தனது முதல் குழந்தையை வரவேற்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருந்தபோது, தர்மேந்திரா அவரின் தனியுரிமையைப் பேணுவதற்காக ஒரு செயலை செய்தாராம்.

57

ஆம்.. அந்த மருத்துவமனை முழுவதையும் தர்மேந்திரா முன்பதிவு செய்தார். அதில் இருந்த 100 அறைகளையும் அவர் முன்பதிவு செய்தாராம். ஹேமா மாலினியின் தோழி நீது கோஹ்லி சமீபத்தில் கலந்து கொண்ட இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டார்.

67

அப்போது பேஇச்ய “ஈஷா பிறக்கப் போகும் போது, ஹேமா கர்ப்பமாக இருப்பது யாருக்கும் தெரியாது, அதனால் தர்மேந்திரா ஜி ஈஷாவுக்காக மருத்துவமனை முழுவதையும் பதிவு செய்திருந்தார்.

 

77

அது சுமார் 100 அறைகள் கொண்ட மருத்துவமனையாக. ஈஷா பிறக்க 100 அறைகளையும் அவர் முன்பதிவு செய்தார்.ஆனால் அவர் இதை செய்தது யாருக்கும் தெரியாது.” என்று கூறினார்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved