MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒன்னுமே பண்ண முடியல; சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த டான் சர்மா – டிரெஸிங் ரூமில் கண்ணீர் விட்டு அழுத ரோகித்!

ஒன்னுமே பண்ண முடியல; சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த டான் சர்மா – டிரெஸிங் ரூமில் கண்ணீர் விட்டு அழுத ரோகித்!

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரோகித் சர்மா கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Rsiva kumar
Published : May 07 2024, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 55ஆவது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.

25
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் விளாசி சாதனை படைத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து சோகத்துடன் வெளியேறினார்.

35
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

அதன் பிறகு போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே கேமரா அவர் பக்கம் திரும்பியது. தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சோகத்துடனே காணப்பட்டார். இந்த தொடரில், 43, 26, 0, 49, 38, 105*, 36, 6, 8, 4, 11, 4 என்று மொத்தமாக 330 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

45
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

கடைசி 5 போட்டிகளில் 6, 8, 4, 11, 4 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். முதல் 6 போட்டிகளில் ஓரளவு சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, கடைசி 6 போட்டிகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

55
Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேப்டனாக இடம் பெற்றுள்ள நிலையில் இப்படி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். மேலும், தான் இப்படி விளையாடியது குறித்து கண்கலங்கி அழுதுள்ளார். இது தொடர்பான காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved