பிகினியைவிட படுகிளாமரான உடையணிந்து; முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் பூனம் பாஜ்வாவின் சண்டே ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ
சண்டே ஸ்பெஷலாக பிகினியை விட படு கிளாமரான உடையணிந்து நடிகை பூனம் பாஜ்வா நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
poonam bajwa
தமிழ் பேச தெரியாத ஹீரோயின்களுக்கு தமிழ்நாட்டில் மவுசு அதிகம் என்பதை புரிந்துகொண்டு மும்பையில் இருந்து கோலிவுட்டிற்கு படையெடுத்து வந்த நடிகைகளுள் பூனம் பாஜ்வாவும் ஒருவர். இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
Actres poonam bajwa
சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்த பூனம் பாஜ்வா, அப்படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்ததால் பெரியளவில் கிளாமர் காட்டவில்லை. இதையடுத்து தனக்கு கிளாமரெல்லாம் அத்துப்படி என்பதை நிரூபிக்கும் விதமாக தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என இரண்டு படங்களிலும் கவர்ச்சியில் புகுந்து விளையாடினார்.
poonam bajwa hot photos
கவர்ச்சி காட்டியும் கோலிவுட்டில் பெரியளவில் சோபிக்க முடியாததால், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார் பூனம் பாஜ்வா. பின்னர் ஆம்பள படத்தில் விஷாலுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடி அசத்தி இருந்தார் பூனம் பாஜ்வா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
poonam bajwa glamour photos
பூனம் பாஜ்வாவின் கவர்ச்சியால் இம்பிரஸ் ஆன இயக்குனர் சுந்தர் சி, அடுத்ததாக தான் இயக்கிய அரண்மனை 2 திரைப்படத்தில் பூனம் பாஜ்வாவை ஒரு ஹீரோயினாக நடிக்க வைத்தார். அதுமட்டுமின்றி தான் ஹீரோவாக நடித்த முத்தின கத்திரிக்காய் படத்திலும் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க சிபாரிசு செய்தார்.
poonam bajwa photoshoot
அந்த இரண்டு படங்களுக்கு பின்னர் பட வாய்ப்பு குவியும் என காத்திருந்த பூனம் பாஜ்வாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் 5 ஆண்டுகளாக கோலிவுட் பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்த பூனம் பாஜ்வா, கடந்தாண்டு குருமூர்த்தி என்கிற திரைப்படத்தில் நட்டி நட்ராஜுக்கு ஜோடியாக நடித்தார்.
poonam bajwa latest photos
தற்போது சுத்தமாக பட வாய்ப்பு இல்லாததால், இன்ஸ்டாகிராமில் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வேலையில் இறங்கி இருக்கிறார் பூனம் பாஜ்வா. அந்த வகையில் தற்போது பிகினியை விட படு கவர்ச்சியான உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
poonam bajwa insta photos
இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதற்கு பிகினியே பரவாயில்லையே என சொல்லும் அளவுக்கு கவர்ச்சி ஓவர்லோடாக உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். பூனம் பாஜ்வாவின் இந்த சண்டே ஸ்பெஷல் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... என்னது சேலையை திருடுவீங்களா... கடைதிறப்பு விழாவில் உண்மையை உளறிய கீர்த்தி சுரேஷ்