MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Theatre and OTT release: தியேட்டரில் 3; ஓடிடியில் 2! மே 17ந் தேதி ரிலீஸாக உள்ள தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

Theatre and OTT release: தியேட்டரில் 3; ஓடிடியில் 2! மே 17ந் தேதி ரிலீஸாக உள்ள தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

எலெக்‌ஷன் முதல் வசந்த பாலன் இயக்கிய தலைமைச் செயலகம் வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 14 2024, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Inga Naan Thaan Kingu

Inga Naan Thaan Kingu

இங்க நான் தான் கிங்கு

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஹிட்டான நிலையில், அவர் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இப்படத்தை ஆனந்த் நாராயணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மே 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Election,

Election,

எலெக்‌ஷன்

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஃபைட் கிளப் படத்தில் நடித்து வெற்றிகண்ட விஜயகுமார், அடுத்ததாக ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் எலெக்‌ஷன். இப்படத்தை தமிழ் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் சேத்துமான் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் விஜயகுமாருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இப்படமும் வருகிற மே 17-ந் தேதி திரைகாண உள்ளது.

இதையும் படியுங்கள்... சொத்து அபகரிப்பு வழக்கில் திடீர் ட்விஸ்ட்... கவுண்டமணியின் 20 வருட சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

35
Padikkadha Pakkangal

Padikkadha Pakkangal

படிக்காத பக்கங்கள்

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் படிக்காத பக்கங்கள். இப்படத்தில் பிரஜன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் மரியான் ஆகியோரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படமும் வருகிற மே 17-ந் தேதி இங்க நான் தான் கிங்கு, எலெக்‌ஷன் ஆகிய படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.

45
Thalaimai Seyalagam

Thalaimai Seyalagam

தலைமைச் செயலகம்

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தலைமைச் செயலகம் என்கிற வெப் தொடரும் வருகிற மே 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனம் தான் இந்த வெப் தொடரை தயாரித்து உள்ளது.

55
Hot Spot

Hot Spot

ஹாட்ஸ்பாட்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஹாட்ஸ்பாட். இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷான், கலையரசன், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி  நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற மே 17-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... நாசமா போ.. தற்கொலை பண்ணி செத்து போ! இல்ல அடிச்சே கொன்னுடுவாங்க! பயில்வான் மீது பயங்கர வெறியில் சுசித்ரா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்தல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved