Nivedhithaa Sathish : பளிச்சென்ற கருப்பு உடை.. மயக்கும் புன்னகை.. அசத்தும் நிவேதிதா சதிஷ் - கூல் பிக்ஸ் இதோ!
Actress Nivedhithaa Sathish : சென்னையில் பிறந்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை தான் நிவேதிதா சதீஷ், அவருக்கு வயது 25.
Nivedhitha
சென்னையில் கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி பிறந்த நடிகை நான் நிவேதிதா சதீஷ், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "மகளிர் மட்டும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் கலை உலகில் அறிமுகமானார்.
Actress Nivedhitha
அதன் பிறகு தமிழில் "சில்லு கருப்பட்டி", "இந்த நிலை மாறும்", "செத்தும் ஆயிரம் பொன்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவருக்கு, ஒரு நல்ல பிரேக் கொடுத்த ஒரு திரைப்படம் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான "உடன்பிறப்பே" என்கின்ற திரைப்படம்.
Actress Nivedhitha sathish
இறுதியாக இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான நடிகர் தனுஷ் அவர்களின் "கேப்டன் மில்லர்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற "சுழல்" என்கின்ற இணைய நாடகத்திலும் இவர் நடித்திருந்தார்.
Kollywood actress
தொடர்ச்சியாக திரைப்படம் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் நிவேதிதா சதீஷ், அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருவது குறிப்பிடப்பட்டது.