- Home
- Gallery
- Arjun Daughter : அர்ஜுனின் இளைய மகளை பார்த்திருக்கீங்களா? அக்கா திருமணத்தில் செம டான்ஸ் - வைரல் பிக்ஸ் இதோ!
Arjun Daughter : அர்ஜுனின் இளைய மகளை பார்த்திருக்கீங்களா? அக்கா திருமணத்தில் செம டான்ஸ் - வைரல் பிக்ஸ் இதோ!
Arjun Younger Daughter : பிரபல மூத்த நடிகர் அர்ஜுன் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.

umapathy
பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு, இந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
anjana
பிரபல மூத்த நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன், உமாபதி இராமையாவை தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார் நடிகர் அர்ஜுன்.
Arjun Wife
நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகிய இருவரும் கலைத்துறையில் பயணித்து வரும் பொழுது, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், திரைத்துறை பக்கம் இன்னும் வராமல் இருக்கின்றார்.
anjana sarja
இந்நிலையில் தனது அக்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தங்களது தாய் நிவேதிதா அர்ஜுனுடன் இணைந்து நடனமாடிய மகிழ்ந்துள்ளார் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன்.
arjun daughter
தற்போது 61 வயது நிரம்பிய நடிகர் அர்ஜுன் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கும் நிவேதிதாவிற்கும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
arjun wife niveditha
தனது அக்கா ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணத்தில் தங்கை அஞ்சனா அர்ஜுன் மகிழ்ச்சியோடு நடனமாடிய புகைப்படங்களில் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.