MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இன்ஸ்டாவில் சிக்கிய லவ் பேர்ட்ஸ்..! ஒரே வீட்டில் ராஷ்மிக்கா மற்றும் விஜய் தேவரகொண்டா? சமந்தா ரசிகர்கள் நிம்மதி

இன்ஸ்டாவில் சிக்கிய லவ் பேர்ட்ஸ்..! ஒரே வீட்டில் ராஷ்மிக்கா மற்றும் விஜய் தேவரகொண்டா? சமந்தா ரசிகர்கள் நிம்மதி

நடிகர் நடிகைகளை பற்றி வெளியாகும் கிசுகிசு செய்திகள் என்பது நமக்கு புதிதல்ல, அதிலும் குறிப்பாக இளம் நடிகர் நடிகைகள் ஒன்றாக இணைந்து நடிக்கும் பொழுது அவர்கள் நிச்சயம் கிசுகிசுக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.

1 Min read
Author : Ansgar R
Published : Sep 10 2023, 10:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Devarakonda

Vijay Devarakonda

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிரபலமாக உள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஸ்மிகா மந்தானா ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும், அவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

கையில் கத்தி.. காதில் கட்டு.. உடல் முழுக்க ரத்தம் - வெளியானது மக்கள் செல்வனின் மகாராஜா பட First Look Poster!

24
Rashmika Mandana

Rashmika Mandana

பொதுவாக ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் இடையே திரைப்படத்தில் கெமிஸ்ட்ரி அதிக அளவில் ஒர்க்அவுட் ஆனால் உடனே அந்த இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற கிசுகிசு வெளியாக துவங்கும். அதேபோலத்தான் தன்னுடன் நடித்த ராஷ்மிகா மந்தானா மீது விஜய் தேவரகொண்டா காதல் வயப்பட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுந்து வருகிறது.

34
Vijay Devarakonda House

Vijay Devarakonda House

சில சமயம் ராஷ்மிகா மந்தானா வெளியிடும் புகைப்படங்கள் விஜய் தேவரகொண்டா வீட்டு மாடியில் தான் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று ரசிகர்கள் அவ்வப்போது கூறுவதும் உண்டு. அதேபோல ஒரு முறை தனது பட ப்ரமோஷனுக்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் லைவில் ராஷ்மிக்கா பேசிக் கொண்டிருந்த பொழுது அருகில் விஜய் தேவரகொண்டா குரல் கேட்டது, ஆகையால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் தான் வசித்து வருவதாகவும் ரசிகர்கள் முடிவுக்கடினர்.

44
Samantha Ruth Prabhu

Samantha Ruth Prabhu

ஆனால் இந்த காதல் மற்றும் கிசுகிசு விவகாரம் குறித்து, நடிகர் விஜயதேவரகொண்டாவோ அல்லது ராஷ்மிக்கா மந்தனாவோ இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, அதே போல ஆம் என்றும் கூறவில்லை. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டுள்ளார் என்று கூறிய நிலையில் தற்பொழுது அது ராஷ்மிக்கா பக்கம் மாறியுள்ளது, இதனால் சமந்தாவின் ரசிகர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

இஞ்சி இடுப்பழகியாக மாறிய ஸ்ரீதேவி விஜயகுமார்... சேலையில் நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் இதோ

About the Author

AR
Ansgar R
சமந்தா ரூத் பிரபு
ராஷ்மிகா மந்தனா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved