MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nithya Menen: நித்யா மேனனிடம் அத்துமீறினாரா தமிழ் பட ஹீரோ? பரபரப்பை ஏற்படுத்திய தகவல்... உண்மையை உடைத்த நடிகை!

Nithya Menen: நித்யா மேனனிடம் அத்துமீறினாரா தமிழ் பட ஹீரோ? பரபரப்பை ஏற்படுத்திய தகவல்... உண்மையை உடைத்த நடிகை!

நடிகை நித்தியா மேனனிடம் பிரபல தமிழ் பட ஹீரோ ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டதாக... தகவல் வெளியான நிலையில், இந்த தகவலில் உண்மை இல்லை என்பதை சமூக வலைதளத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 26 2023, 09:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Nithya Menen Debut:

Nithya Menen Debut:

தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, ஷார்ட் அண்ட் கியூட்டாகவும், குண்டு குண்டு கண்கள்... முகம் நிறைய சிரிப்புடன் சொக்க வைப்பவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழில், கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 என்கிற படத்தின் மூலம் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட துவங்கினார்.

26
Top Actors Heroine:

Top Actors Heroine:

குறிப்பாக தமிழில், ராகவா லாரன்ஸ், சூர்யா, விஜய், தனுஷ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதே போல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும், தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதில் நித்யா மேனன் கை தேர்ந்தவர்.

Vijayakanth: விஜயகாந்தின் Net Worth எவ்வளவு தெரியுமா? ரஜினி, கமல், விஜய் சொத்தில் கால்வாசி கூட இல்லையே பாஸ்!

36
Body Shamming;

Body Shamming;

இவர் குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த போது, எனக்கு இப்படி இருப்பது பிடித்துள்ளது... எனவே இப்படி இருக்கிறேன். எனக்கு ஒல்லியாக இருக்க தோன்றினால் உடல் எடையை குறைப்பேனே தவிர, விமர்சனங்களுக்கு பயந்து என்னை மாற்றி கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என, படு போல்ட்டாக பேசியவர்.
 

46
Thiruchitrambalam movie:

Thiruchitrambalam movie:

இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக தனுஷுக்கு ஜோடியாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி தாறுமாறு ஹிட் அடித்தது. இந்த படத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Vidamuyarchi Update: தளபதிக்கே டஃபா? 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துடன் இணையும் 4 முன்னணி நச்சத்திரங்கள்!

56
Tamil Hero Accused:

Tamil Hero Accused:

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலந்து கட்டி நடித்து வரும், நித்யா மேனன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தெலுங்கில் நடிக்கும் போது எந்த பிரச்னையும் இல்லை. தமிழில் ஒரு ஹீரோ தன்னிடம் அத்துமீறியதாக கூறியது போல் சில செய்திகள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது.

66
Nithya menen Clarify

Nithya menen Clarify

பின்னர் இந்த தகவல் குறித்து, நித்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... அது முற்றிலும் வதந்தி என்றும், நான் அப்படி கூறவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். நித்யா மேனன் கொடுத்துள்ள விளக்கம் மூலம், இந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சிவாஜி, ரஜினிகாந்த், வஹீதா ரஹ்மான் உள்பட.. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பிரபலங்களின் விவரம்!!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved