MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 53 வயதிலும்.. 23 வயசு ஹீரோயின் போல் இருக்கும் குஷ்பு! நயன்தாராவை மிஞ்சும் ரொமான்ஸில் பர்த்டே கொண்டாடிய போட்டோ

53 வயதிலும்.. 23 வயசு ஹீரோயின் போல் இருக்கும் குஷ்பு! நயன்தாராவை மிஞ்சும் ரொமான்ஸில் பர்த்டே கொண்டாடிய போட்டோ

நடிகை குஷ்பு தன்னுடைய கணவர் சுந்தர் சி மற்றும் குடும்பத்தினருடன், தன்னுடைய 53-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
manimegalai a
Published : Oct 02 2023, 10:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Khushbu Birthday Celebration

Khushbu Birthday Celebration

தமிழ்த் சினிமாவில் அறிமுகமாகி 35 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, கொஞ்சம் கூட அழகு குறையாமல் 23 வயது பெண் போல், பல இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வரும், நடிகை குஷ்பு இன்று, தன்னுடைய 53-ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கணவர் - மகள் மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்களுடன், மத்தியில் மிகவும் இவரின் பர்த்டே செலபிரேஷன் நடந்து முடித்துள்ளது.

24
Tamilnadu Daughter in law Khushbu

Tamilnadu Daughter in law Khushbu

இதுகுறித்த சில புகைப்படங்களை நடிகையும், நம்ப தமிழ்நாட்டு மருமகளுமான குஷ்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, லைக்குகள் தாறுமாறாக குவிந்து வருகிறது.

Bigg Boss: முதல் வாரமே ஒன்று அல்ல இரண்டு நாமினேஷன்! டார்கெட் செய்யப்படும் வனிதா விஜயகுமார் மகள் உட்பட 5 பேர்!

34
Khushbu look like 23 age girl

Khushbu look like 23 age girl

53 வயதிலும் இவரை பார்த்தால்,  1988-ம் ஆண்டு "தர்மத்தின் தலைவன்" படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அப்படிதான் இருக்கிறார். குறிப்பாக தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் அழகில் செம்ம டஃப் கொடுக்கிறார் குஷ்பு.

44
Khushbu romantic pose with husband

Khushbu romantic pose with husband

தற்போது இவர் வெளியிட்டுள்ள பர்த்டே செலபிரேஷன் புகைப்படத்தில், மெரூன் கலர் புடவையில் அழகு தேவதை போல் ஜொலிக்கிறார். அதே போல்... தன்னுடைய கணவருடன் சேர்ந்து, நயன் - விக்கியை பீட் பண்ணும் வகையில் ரொமான்டிக் லுக் விட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புடவைகளுக்காக ஒரு வீடே வைத்திருக்கும் பிக்பாஸ் ரக்ஷிதா மகாலட்சுமி.! எத்தனை புடவை வச்சிருக்காங்க தெரியுமா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
குஷ்பூ
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved