MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Meena Photos: இவங்களுக்கு 47 வயசுனு சொன்னா யார் நம்புவாங்கா.. டீன் ஏஜ் பெண்களுக்கு சவால் விடும் அழகில் மீனா!

Meena Photos: இவங்களுக்கு 47 வயசுனு சொன்னா யார் நம்புவாங்கா.. டீன் ஏஜ் பெண்களுக்கு சவால் விடும் அழகில் மீனா!

47 வயதிலும் டீன் ஏஜ் பெண்களுக்கு சவால் விடும் அழகில், நடிகை மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளன. 

2 Min read
manimegalai a
Published : Jan 20 2024, 03:04 PM IST| Updated : Jan 20 2024, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Meena

Meena

நடிகை மீனா என்றதும் அவரது ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது... அவரின் மீன் போன்ற கண்களும், முத்துக்களை உதிர்க்கும் சிரிப்பும் தான்.

210
Meena

Meena

நடிகை மீனா சென்னையில் பிரிந்து வளர்ந்தவர் என்பதால், தெரிந்தவர்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு 5 வயதில் கிடைத்தது. மீனாவுக்கு ஆர்வம் இருந்ததால் அவரின் குடும்பத்தினர் நடிக்க அனுமதி கொடுத்தனர்.

Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு வந்த சந்தேகம் அடுத்து நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்

310
Meena

Meena

அந்த வகையில் 1982- ஆம் ஆண்டு 'நெஞ்சங்கள்' படத்தில் அறிமுகமானார். ஒரே வருடத்தில் 4 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

410
Meena

Meena

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மீனா, தன்னுடைய 14 வயதில், 1990-ம் ஆண்டு தெலுங்கில் நவயுகம் என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அபிராமியை கீழே விழ வைத்த தீபா..! பொங்கல் வைக்கும் போட்டியில் நடந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் அப்டேட்!

510
Meena

Meena

இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழிலும் 'ஒரு புதிய கதை' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் இவருக்கு கோலிவுட் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது, 1991-ஆம் ஆண்டு ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்த 'என் ராசாவின் மனசிலே' திரைப்படம் தான். சோலையமாவாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் மீனா.

610
Meena

Meena

இந்த படத்தில் இவரின் நடிப்பு அதிகம் கவனிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஜினி, சரத்குமார், அஜித், கமல், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 

Arjun Meet Modi: பாஜக கட்சியில் இணைந்தது உண்மையா? மோடியை சந்தித்து அர்ஜுன் வைத்த கோரிக்கை.!

710
Meena

Meena

புதிய நடிகைகளின் வருகையால் இவரின் மார்க்கெட் சரிந்தது ... குணச்சித்திர வேடம் மற்றும் சீரியல் நாயகியாக மீனா மாறிய நிலையில், 2009 ஆம் ஆண்டு வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

810
Meena

Meena

இந்த தம்பதிகளுக்கு தற்போது நைனிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். கணவருடன் மகிழ்ச்சியாக மீனா வாழ்ந்து வந்த நிலையில், நுரையீரல் பிரச்சனை காரணமாக வித்யா சாகர் கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

போதை கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு.. கணவரை விவாகரத்து செய்கிறாரா நமிதா? கொளுத்தி போட்ட பயில்வான்!

910
Meena

Meena

கணவரின் மரணத்தை தொடர்ந்து 6 மாதம் வீட்டின் உள்ளேயே அடைந்து கிடந்த மீனா, தோழிகள் கொடுத்த ஊக்கத்தால், மீண்டும் வெளியே தலைகாட்டினார். 

1010
Meena

Meena

தற்போது திரைப்படங்கள் மற்றும் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக மீனா கலந்து கொண்டுள்ள நிலையில்... இவரது லேட்டஸ்ட் சல்வார் லுக் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மீனா 47 வயதிலும் டீன் ஏஜ் பெண்களுக்கு சவால் விடும் அழகில் ஜொலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved